பக்கம்:தரும தீபிகை 6.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2220 த ரு ம தி பி ைக குடிசனங்கள் உவந்த வாழவும், கொற்றவன் உயர்ந்து திகழவும் எவ்வழியும் உய்த்தனர்க்க உரிமையோடு ஆற்றியருளு வது மந்திரிகளின் மரபான கடமையாம். அவருடைய மதியூக மும் வினையாண்மையும் காட்டுக்கு to avor, புரிந்து வருதலால் வேங் தன் அவரை விழுமிய துணையா விழைக் த பேணி வருகின்ருன். அளவில் ஆற்றலும் திறனும்கல் லரும் பெறற் கல்வி விளைவும் ஞானமும கிடைத்தன ள் மீனவற் கினிமேல் வ&ளவி லாதகோல் அமைச்சராய் வளம்பல பெருக்கிக் களேவில் பாசம்நீத் தேம்பெருங் கனத்தவ ராவார். (1) கல்லாவின் பாலின் கறுக்தேன் கலந்தென்னப் பன்னுரல் வல்லாரும்.ஆகி மதிஅட்பரும் ஆகிச் சோர்வில் சொல்லால் அடையார் மனமும களிது.ாங்கச் சொல்லிப் பல்லார் பிறர் சொற் பயன் ஆய்ந்து கவர வல்லார். (2) மறத்தான வேலான் மனக்கொள்கை தம்நெஞ்சுள் வான நிறத்தாடி நீழல் எனத் தோற்ற கி.அத்து மற்றது அறத்தாறெனில் ஆற்றுவர் அன்றெனில் ஆக்கம் ஆவி இறத்தான் வரினும மனத்தானும் இழைக்க எண்ணுர். (む」 (திருவிளேயாடல்) இராசராசன் என்னும் பாண்டிய மன்னனிடம் மருவியிருந்த மந்திரிகளை இவை குறித்துள்ளன. குணநீர்மைகளையும் மதிமாண் புகளையும் கூர்க் து நோக்குவோர் அமைச்சின் சீர்மைகளைத் கே 7子 க்துெ காள்வர். சீரிய யூகி களைப்பேனி அரசன் ஆளவேண்டும். இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு அமைச்சன் அரசனுக்குக் கண். அவனைத் தேர்ந்து கொண்ட அரசு சிறந்து விளங்கும். அரிய மதியூகியே பெரிய மங் கிரி. ஆட்சி மாண்புற அவன் ஆற்றி யருளுவன். வேந்தனை அனைத்து விதிமுறை புரிவன். அதிமதி நுட்பமாய் யாவும் அறிவன். மதிநலம் கூறி மகிமைகள் செய்வன். மந்திரி அளவே மன்னன் உயர்வு. தெளிக்க மதியால் அவன் உயர்ந்து திகழ்வன். ஞாலம் புகழ நலம் பல ஆற்றுவான். அடுவது யூகி முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/397&oldid=1327796" இலிருந்து மீள்விக்கப்பட்டது