பக்கம்:தரும தீபிகை 6.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2222 த ரு ம தி பி ைக நாடும் மக்களும் நலம் பல பெற நாடிச் செய்யின் பீடும் பெருமையும் கூடவே கூடி வருகின்றன. ஒர்ந்த செய்யும் கரு மங்கள் உயர்ந்த கருமங்களாய் சேர்ந்து நிலவுகின்றன. நாட்டுக்கு ஆக்கத்தை ஆக்கி மாங் கரைக் காத்தருளுவது கடமையாக் கொண்டுள்ளமையால் வேங்கனுக்குக் காவலன் என்று ஒருபெயர் வியனப் நேர்ந்தது. அல்லல் யாதம் நேராமல் குடிசனங்களை எவ்வழியும் செவ்வையா ஆகளிக் து வருபவனே நல்ல அரசன் ஆகின்ருன். ஆளுபவன் Fx_ .לל. להם ஆழியனுகின்றன். “A good king is a public servant.” (Ben Jonson) நல்ல அரசன் என்பவன் பொது சன ஊழியனே என்னும் இது இங்கே அறியவுரியது. உலகமக்களுக்கு உழைக்க வரும் அளவே மன்னனது கலைமை மகிமையாய் கிலேத்து வருகிறது. ஆதிமுதல்வன் ஒருவனே கன்னிகர் இல்லாக் கலைவன். அவ லுடைய அருள் வழியிலே உலகக் கலைமைகள் கோன்றி வரு கின்றன. இந்த நிலைமையை எண்ணி எவ்வழியும் கண்ணியமா ஒழுகுபவர் புண்ணிய வினைகளில் பொலிந்து திகழ்கின்ருர். மைந்தர்களைத் தக்கை காப்பது போல் மாக்கர்களை வேங்கன் காக்கின்ருன். ஒரு நாட்டுக்குக் கங்கை காப் குரு தெய்வமாக அரசன் சார்ந்து கிற்கிருன். தேக பிகா இருக்காலும் கேச பிதா சரியா இல்லையானல் அந்த மனித வாழ்வு பரிகாபமாம். ஆகவே மனித சாதியின் இனிய காதையாப் آل انٹئے۔ சன் மருவியுள்ளமை அறியலாகும். ஆதரவு புரிபவன் காகை என சேர்க்கான். “Whoever is king, is also the father of his country.”(Congreve) எவன் அரசனே தன் தேசத்துக்கு அவன் கங்தையாகவும் இருக்கிருன் என்னும் இது இங்கே நன்கு சிந்திக்கவுரியது. தேச மக்கள் சுகமாப் வாழ்ந்து வரும்படி சூழ்ந்து வரவே தன்னைத் தலைவனுக உயர்த்தி ஈசன் நியமித்திருக்கிருன் என்னும் கினைவு மன்னனிடம் மன்னியிருக்குமானல் அவன் யாண்டும் மகிமையுடையவளுப் விளங்கி நன்னயங்கள் புரிந்து நிற்பான். அரிய பல நீர்மைகள் அமைந்த போதுதான் மனிதன் பெரியவனகிருன். உயர்ந்த தலைவனிடம் இயல்பாகவே சிறந்த குணங்கள் பல கிறைத்து தேசம் கலமுற வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/399&oldid=1327798" இலிருந்து மீள்விக்கப்பட்டது