பக்கம்:தரும தீபிகை 6.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ மு. க வு ைர. இது கருமதீபிகையின் ஆருவது பாகம். அரசகருமங்களை 1ம் திே றைகளையும் அமைச்சு நிலைகளையும் யூக விவேகங்களை |ம் தெளிவாக விளக்கியுள்ளது. அறிவு முகல் உரம் ஈருகப் வன்னிரண்டு அதிகாரங்கள் இதில் அடங்கி யிருக்கின்றன. In h சிறக்க அறிவு கலங்கள் கிறைக்க உயர்ந்த பெரியோர்களைக் 1. ஃணக்கொண்டு உறுதி கிலைகளைக் கருதி ஒர்ந்து மாங்கரை எவ் வகையும் செவ்வையாகப் பாது காத்து வருவது வேக்கன் கட பயாம். ஒரு காடு அதில் வாழுகின்ற மக்களாலும் வேந்து 1றையாலும் வியன விளங்கி வருகிறது. இனிய குணநலங் ளால் மனிதன் மனம் பெறுகிருன். இதயம் புனிதம் ஆ ஞ ல் அங்கே அரிய பல மகிமைகள் உதயம் ஆகின்றன. தரும சிக் னேயோடு கருமங்களைக் கருதிச் செய்; விரம் உடையனப் iளங்கி நில்; ஏழைகளுக்கு இரங்கி இகம் புரிக; உண்மையான வண்மையால் உயர்ந்த புகழ்கள் விளைந்து வருகின்றன. தீது காதும் படியாமல் நெறிமுறையே ஒழுகி நீதிமானப் நிலவுக; 'க்கிய அகித்தியங்களே உய்த்தணர்ந்து உத்தம விவேகியா ப் வளிபெற்று உயர்க; புனித எண்ணங்கள் புண்ணியங்களை அகு வ,கலால் அவ்வழியே பழகி எவ்வழியும் விழுமியனப் வாழுக; |கம் பெருகி யூகியாய் வரின் யோகம் பெருகி உன் பால் உ

o யாப் வரும்; உள்ளம் தகுதியாய் உயர்ந்த ஒங்கின் உயர் லங்கள் மிகுதியா ப் விளைந்து ஒங்கும்; அரிய கருமங்களே ஆப்க்.து உரிய கடமைகளை ஒர்ந்து செய்; செய்யும் வினைகளால் /மப்புகள் சேர்கின்றன; ஒத்த பிறப்பினராயினும் உயர்ந்த ாரியங்களைச் செய்பவர் சிறந்த மேலோராய்ச் ர்ேத்தி பெறு ன்றனர். ககவும் கரமும் மிகவும் மேன்மையைக் கருகின்றன. ம் பெருகி வருபவர் உரம்பெருகி உயர்கிரு.ர். இவ்வாருன ர் மை சீர்மைகள் நன்கு சுரங் து இதில் நிறைந்திருக்கின்றன. , வள்ளுவர் நிலையம் இங்ங்னம் மதுரை. ஜெகவீரபாண்டியன் 24—1—56.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/4&oldid=1327375" இலிருந்து மீள்விக்கப்பட்டது