பக்கம்:தரும தீபிகை 6.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 22.23 கைப்புரை ஏற்றுப் பொய்ப்புகழ் ஏ. லாக் காதினன்; அருள் பொழி கண்ணன்: தப்புரை வழங்கா நாவினன்; புவியோர் தாசன்தான் எனவுணர் மனத்தன்; செப்பயல் மடவார் காணரும் உரத்தன்; திருந்தலர் காணரும புறத்தன்; எப்பொழு தினும்சென்று யாரும்காண் முகத்தன்; ஈசன அன்புடையவன் இறையே. (நீதி நூல்) உண்மையான ஒரு நல்ல அரசன் எப்படி இருப்பான் என் பதை இது வரை க்.து காட்டியுள்ளது. காதினன், கண்ணன், நாவி னன், மனத்தன், உப கீகன், புறக்கன், முகத்தன், என உறுப்புக் களைக் குறிக்க த சிறப்பு நிலைகளை உய்த்து உணர்ந்து கொள்ள. அறிஞர் கூறுகிற உறுதிமொழிகளுக்குச் செவி சாய்த்து, விண்புகழ்ச்சிகளை விரும்பாமல், கருணைகோப்ந்து, இன்சொல் வாய்க் து, கடமை ஒர்ந்து, பிறர்மனை கயவாமல், எ கிரிக்கு இடங் கொடாமல், எ வருக்கும் எளிய காட்சி புரிந்து, தெய்வசிங் கனே யாளனுயிருப்பவனே தேசம் ஆள உரியவன் என்க. .ெ ப. ரி ய அரசன் என்று கருதிச் செருக்காமல் சீவர்களுக்கு இகம் செப் யும்படி கேவன் அனுப்பிய ஒரு உலக ஆழியன் எனத் தன்னைக் கருதிக் கொள்ள வேண்டும் என்பது புவியோர் தாசன் என்ற கனுல் கெரிய வந்தது காழும் தகவு ஆளும் வலியை அருளுகிறது. கனக்கு வாய்த்துள்ள பகவியின் நிலையை உணர்ந்து தன் கடமையைச் செவ்வையாச் செப்து வருபவனே of வ்வழியும் சிறக்க அரசனப் உயர்ந்து திகழ்கின்ருன். சேவை செய்து வரும் அளவு கேவன.து.அருளை அவன் அடைந்து கொள்கின்ருன். 'அரிய தந்து குடி அகற்றிப் பெரிய கற்று இசைவிளக்கி முந்நீர் காப்பண் ஞாயிறு போலவும் பன் மின் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் பொய்யா கல்லிசை கிறுத்த புனே தார்ப் பெரும்பெயர் மாறன்.' (மதுரைக்காஞ்சி) அரிய பொருள்களே ஆக்கி நாட்டை வளப்படுத்திக் குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/400&oldid=1327799" இலிருந்து மீள்விக்கப்பட்டது