பக்கம்:தரும தீபிகை 6.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2224 த ரு ம தி பி ைக களே உயர்த்தி யாண்டும் புகழ் ஒளி பாப்பிச் சூரிய சந்திரர்கள் போல் பாண்டிய மன்னன் ஈண்டு விளங்கியிருந்த கிலையை இது வரைந்து காட்டியுள்ளது. இன்னவாறு நீதி பரிபாலனம் செய்து வருபவரே மன்னருள் மன்னராய் மகிமை பெற்று வருகின்ருர். - = - 352. கடமை உணர்ந்து கருமம் புரிந்து மடமை கடிந்து மதியாய்த்-திடமுடனே எவ்வழியும் சீர்மையை ஏந்தி வருமாயின் அவ்வழி யாகும் அரசு (e-) இ-ள். தான் செய்ய வுரிய கடமையை உணர்ந்த பருவம் கவருமல் கருமங்கள் புரிந்து மடமை கடிங்க மதிமிகுந்து உள்ளத் துணிவு டன் எவ்வழியும்செவ்வையாய்ச் சீர்செய்து கேசக்கைப் பேணி வரின் அரசு பெருமகிமையாய்ப் பேர் பெற்று விளங்கும் என்க. பிறந்த ஒவ்வொரு மனிதனும் கனக்கு உரிய கி லே யி ல் உழைக்கவே ஈண்டு உருவாகி வந்திருக்கிருன். உழையாது கின் ருல் அவ்வுயிர் வாழ்வு பிழையான பிரேத வாழ்வாம். உடல் உழைப்பால் உயிரின் பிழைப்பு உயர்வாய் உளவாகி வருகிறது. மனித இனம் கூடி வாழும் இயல்புடைய த. கூட்டம் கூட் டமாய் வாழ நோவே அங்கங்கே ஒரு கலைவன் ஆளநேர்ந்தான். ஒரு விடு, ஒர் ஊர், ஒரு நாடு, உலகம் என்பன உயிரினங் கள் வாழும் நிலையங்களாம். ஆகவே விட்டுக் கலைவன், ஊர்க்கலே வன், நாட்டுத் தலைவன், உலகத் தலைவன் எனக் கலைவர்கள் உலாவ நேர்ந்தனர். ஒன்றை விட ஒன்று உயர்ந்து கிற்றலால் கலைமை களின் கிலைமைகளையும் நீர்மைகளையும் கினைந்து கொள்ளலாம். தன்னைச் சார்ந்துள்ள மக்கள் ஆ ர் ங் க அமைதியோடு வாழ்ந்துவர ஒர்ந்து செய்து வருபவனே உயர்க்க தலைவன் ஆகி முன். பிறர் நலமுற எவன் உரிமையோடு பேணுகின்ருனே அதி சய மகிமைகளை அவன் பெருமையோடு நேரே காணுகின்ருன். தன்னலம் கருதாமல் மன்னுயிரைக் காத்து வருகின்ற மன் னனை வானவரும் மகிமையோடு நன்கு போற்றி வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/401&oldid=1327800" இலிருந்து மீள்விக்கப்பட்டது