பக்கம்:தரும தீபிகை 6.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 22:25 கன்னியர்க் கமை வருங் கற்பின் மாநிலம் கன்னேயித் தகைதரத் தருமம் கைதர மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். (இராமாயணம்) தசரதன் நாட்டைக் காத்து வந்திருக்கும் கி லே ைய இது காட்டியிருக்கிறது. கரும நீதி கழுவி உயிர்களை அவன் பேணி, வங் திருக்கிருன். மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் என்பது உன்னி உணர வுரியது. மன்னன் இன்னவாறு ஒழுக, வேண்டும் என அக்க விழுமிய வேங்கன் வாய்மொழி ஈ ண் டு வெளி செய்துள்ளது. ஆருயிர்களே ஆகரித்து வருவதே அரசனது குல கருமமாம். அதனைச் செவ்வையாப்ச் செப்து வருகின்றவன் என் வழியும் திவ்விய மகிமையை 孟置 யப்தி மகிழ்கின் ருன். கன் கிரனங்களால் கடல் நீரைச் சிறிது சிறிதாக மேல் இழுத்தப் பின்பு இனிய மழையாக உலகம் எ ங்கும் பெய்தருளு Բ* /r) சூரியன் போலக் குடிகளிடம் கொஞ்சம் வரிகளை வாங்கி ாாடு முழுதும் கலமடைய அரசன் நாடிச் செப்கிருன். மனித மு. க | ய ம் இன்ரி து வாழ உதவி செய்வதே மன்னவன் கடமையாம். கன் உரிமையைப் புரிவது கருமமாய் வருகிறது. தலைமுறையாப் வங்க கன் குலமுறையை நலமாச் செய்து வருகிற அரசன் கருமவானப் உயர்ந்து இருமையும் பெருமை. பெறுகிருன்; அங்கனம் செய்யாது விடின் பழிபடிங் த இழி அ.மு.கிருன். உயர்வும் இழிவும் அவன் செயலால் விளைகின்றன. திறக்தரு முத்தியும் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறி யே ஆற்றல் வேண்டும்: சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே. (1) , ஆவையும் பாவையும் மற்று அற வோரையும் தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் காவலன் காப்பவன் காவா து ஒழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா (கரகமே. (2) (திருமந்திரம்) 279

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/402&oldid=1327801" இலிருந்து மீள்விக்கப்பட்டது