பக்கம்:தரும தீபிகை 6.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2226 த ரு ம தீ பி ைக தன் கருமக்கை அரசன் கருதிச் செய்தவரின் பேரின்ட நிலையை அடைவன்; செய்யாத ஒழியின் மீளா நரகில் விழுவன் எனத் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். ஆட்சி புரிவதில் எவ்வளவு அபாயங்கள் நிறைந்திருக்கின்றன என்பதை இகளுல் அறிந்து கொள்கிருேம். கருதி ஆள் வதே உறுதி சூழ்வதாம். ஆளுகின்றவன் நாளும் காட்டின் நலனைக் கண்ணுான்றிக் கவனிக்க வேண்டும். மக்கள் யாண்டும் மகிழ்ச்சியாப் வாழ்க் து வரும்படி ஒர்ந்து செய்வகே தேர்ந்த சிறந்த நல்ல ஆட்சியாம். “That is the best government which desires to make the people happy, and knows how to make them happy.” [Macaulay] : சனங்களின் சேம நலங்களே அறிந்து எவ்வழியும் அவர் சுகமாய் வாழ விரும்பி ஆளுகிற ஆட்சியே உக்கமமான உயர்ந்த ஆட்சியாம்' என ஆங்கில அறிஞரான மெக்காலே இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மன்னன் அன்பு மக்களை இன்புறுத்தி வருகிறது . தேச மக்கள் சி க் ைக மகிழ்க் த சிறக்து வருமாறு புரிக் து வருவதே அரசனின் கலைமையான கடமையாம்; அ. க னே உணர்ந்து செப்தவரின் உ ய ர் ங் க மேன்மைகளே அவ ன் அடைந்து வருகிருன். மாந்தர் சுகமாய் வாழ்க்க வரும் அளவு வேந்தன் மகிமையாப் உயர்ந்து யாண்டும் சிறந்து திகழ்கிருன் --- u Lu 853. மாநிலத்தில் வந்த மனுவின் குலம்தழைக்கத் தானுதித்த வந்த தனிவிதியே-ஞானமுயர் நீதியென நின்று நிலவும் அதனையே ஒதி ஒழுகும் உலகு. (க.) இ-ன். இந்த உலகத்தில் கோன்றிய மனித சமுதாயம் இ னி து வாழ்ந்து வரும்படி அமைக்க விதிமுறையே கருமநீதியாய் மரு வியுளது; அங்க உண்மையை உணர்ந்து அகன் வழியே யாவரும் ஒழுகிவரின் எவ்வழியும் அதிசய நலன்கள் மேவி வரும் என்க. ք* Յլ) Գ: வாழ்க்கையில் மனிகன் பல வகையான தொடர்பு கள் உடையவன். கன்னே ச் சார்ந்துள்ள குழவின் கோக்கையும் உலகப் போக்கையும் கழுவி ஒழுகும் வகையில் அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/403&oldid=1327802" இலிருந்து மீள்விக்கப்பட்டது