பக்கம்:தரும தீபிகை 6.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 2227 வாழ்வுகள் நேர்ந்திருக்கின்றன. சேர்க் து நிற்கின்ற சமுகாய கிலேகளை ஒர்ந்து நடந்து வருவதில் ஊறுகள் நேராமல் சீரோடு வாழ்க் துவரின் அது சீரிய வாழ்வாப் ச் சிறந்து திகழ்கின்றது. பாடறிந்து ஒழுகும் பண்பு மனிதனிடம் படிந்திருக்கலால் அவன் கூடி வாழும் குழுவில் கோதுகள் கூடாமல் நாடியு ணர்ந்து நயமாப் நடந்து கொள்கிருன் கனி மனிதனும் சமுதாய மும் இனிது வாழ்க் து வரும்படி அமைக் துள்ள விேய ஒழுங்கு கான் நீதிமுறை என நேர்ந்துள்ளது. கன் நெஞ்ச்ே நியம விதி யாப் கடப்பவர் உயர்ந்த கரும சிலராயப் ஒளிபெற்று நிற்கின் ருர். அரசு முறை இவரைப் பா சி வருகிறது. இத்தகைய உத்தமர்கள் இருக்கும் நாடு புக்கேளுலக பாப்ப் பொலிந்து விளங்குகிறது. பாவம் பாதும் படியாமல் எவ்வழியும் புண்ணிய எண்ணங் கன் படித்து வருபவர் இவ்வுலகிலேயே விண்ணுேர்களாப் வாழு ன்ெறனர். கரும சிக்தனை இருமை இன்பங்களையும் ஒருங்கே → * - o— - - - ■- "-* -محـ صه அருளுகின்றது. தாய எண்ணங்களே புண்ணியங்களாகின்றன. புண்ணி யம்புரி பூமிபார்; அதில் வரு போகம் கண்ணி இன்புறு பூமிவான காடெனப; 5ாளும் புண்ணி யம்புரி பூமியும் அதில் வரு போகம கண்ணி இன்பு அ பூமியும் மதுரைமா நகரம். - (திருவிளேயாடல்) பாண்டிய மன்னன் அரசு ஆண்டு வருங்கால் இக் காட்டில் இருக்க மக்கள் நிலையையும் இந்நகரின் இயல்பையும் இது காட்டி புள்ளது. கம் உள்ளமே சான் ருக ஒழுகி வந்துள்ளமையால் எல்லோரும் சான்ருேராப் விழுமிய நிலையில் கெழுமி கின்றனர். குற்றம் செய் கால் அரசன் கண்டிப்பான் என் அறு அவனது μη 2οσι க்கு அஞ்சி அ ட ங் கி நடப்பவர் உயர்க்கவராகார். தம் ,சே சாட்சி பாப் நெறியே நடப்பவரே நீதிப ான்களா ப் சூல் மனிதன் செய்வமா கிருன். .ெலவுகின்ருர். மனம் புனிதமா அரச நீதியான சட்டம் திட்டமாயிருக்காலும் அதனையும் ாேலிக் கெட்டவர்கள் கேடு செப்கின்றனர்; யா கொரு சட்டமும் ().ல்லா விடினும் நல்லவர்கள் தம் உள்ளமே விதியா யாண்டும் கொலியே ஒழுகி எவ்வழியும் செவ்வியராயப் வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/404&oldid=1327803" இலிருந்து மீள்விக்கப்பட்டது