பக்கம்:தரும தீபிகை 6.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2228 த ரும தீ பி. கை மனமே சாட்சியாய் ஒழுக நேர்க்க போது அந்த மனித மரபு புனிதமான தெய்வ இனமாப் பொலிந்து திகழ்கிறது. சுக மும் கீர்த்தியும் தன்மையிலிருந்துவிளைகின்றன; தக்கமும்பழியும் தீமையிலிருந்துவருகின்றன. விளைவுகள் விழியூன்றி யுனாவுரியன. தன்பக்கையும் இழிவையும் க1 வரும் விரும்புவதில்லை; இன் பக்தையும் புகழையுமே யாவரும் விழைகின்றனர். விழைந்தம் அவை கிடையாமல் பலர் இழிந்து போகின்றனர். தம் முடைய இழிவுக்கும் இழவுக்கும் காரணம் என்ன? என்பதைக் கருதி யுனசாமையால் அவரது வாழ்வு பரிதாபமாய்ப் பாழ்படுகின்றது. கம்மை நல்லவர் என்று பிறர் சொல்ல வேண்டும் என்றே எல்லோரும் விரும்பு கின்றனர். விரும்பியும் பொல்லாத பழக் கங்களால் பிழைகளைச் செய்து பீழையுறுகின்ருர். நல்ல பிள்ளை களும் கெட்டவர்களோடு சேர்ந்து கெட்டு விடுகின்றனர். * * நல்லது வேண்டும் என்றே நாடியுள்ள மனிதன் அல்லல் அடைந்த அலமந்து உழல்வது உள்ளம் கோடியதால் டிேயது. True goodness springs from a man’s own heart. All men are born good. (Confucius) மனிதனுடைய சொக்க உள்ளத்திலிருந்த தான் உண்மை யான நன்மை ஊறுகிறது; எ ல் ல மனிதரும் கல்லவராகவே பிறக்கின்றனர் என்னும் இது இங்கே குறிப்போடு கூர்ந்து சிக் திக்க வுரியது. நன்மை கோய்க் து வந்தவன் தீயயிைழிகின்ருன். இங்ங்னம் நல்ல நிலையில் பி ற ங் த மனிதன் உள்ளத்தை மழுக்கி ஒழுங்கை மீறிப் பொல்லாதவளுப்ப் புலையுறுவது புல்லிய புலைப்பழக்கத்தாலேயாம். கள்ளன் பொய்யன் வ ஞ் ச ன் துரோகி என மனிதன் வெளியே பேரெடுத்த நிற்பது உள்ளே அவன் உள்ளம் பிழையாப்ப் பழுது பட்டுள்ளமையை உணர்த்தி யுள்ளது. அககிலேயே புறவாழ்வாய்ப் புலனப் வருகிறது. தன் உள்ளம் புனிதமாய்த் தரும நீதியோ டு ஒழுகிவரின் அந்த மனிதன் உயர்ந்த மகானப் ஒளி சிறந்து கிற்கின் முன். மனித சமுகாயம் முழுவதும் அவனை மதித்துப் போற்றி மகிழ்கிறது. There is a natural aristocracy among men. = - The grounds of this are virtue and talents. [Thomas Jefferson]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/405&oldid=1327804" இலிருந்து மீள்விக்கப்பட்டது