பக்கம்:தரும தீபிகை 6.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S6 த க வு 22:29 ாவிகருள் இயல்பாகவே தலைமையான ஒரு குல மேன்மை தோன்றுகிறது; கரும குணமும் தக்க அறிவுமே அதற்குக் காரணங்களாயுள்ளன என இது காட்டியுள்ளது. நீதிநெறி பனிகன உன்னக நிலையில் உயர்த்தி ஒளி செய்தருளுகிறது; மன்னனும் அவனே மகிழ்ந்த புகழ்ந்து மதித் து வருகின்ருன்.

=

85.4. பகையுறவு கண்பென்று பாராமல் யாண்டும் தகைமை உணர்ந்து தகவின்-வகைமையாச் செய்துவரின் அவ்வரசு தெய்வத் திருவெய்தி உய்தி பெறுமால் உயர்ந்து. இ-ள். எவரிடமும் வாரம் பற்றி ஒ ம் செய்யாமல் எவ்வழியும் நடுவு நிலைமையாப் கின்று யாவும் நேரே ஆராய்ந்து தெளிந்து நீதி முறை செய்துவரும் அரசன் ஆதிபரன் அருளே அ ைட ந் து யாண்டும் மேன்மையா உயர்ந்து விளங்குவான் என்பதாம். ஒருவனுடைய உண்மையான உயர்வு அவன் உள்ளச்செம் மையில் உறைந்துள்ளது. ஒருபாலும் கோடாமல் எப்பாலும் செப்பமாயிருப்பதே செம்மையாம். அரசன் தெய்வம் போல் அல்லார்க்கும் பொதுவா யிருப்பவன். சிவசாட்சி என அந்த இறைவன் மா ட் சி பெற்றுள்ளது போல் இந்த இறைவனும் ஆட்சியில் அமைந்துள்ளான். நீதிபரிபாலன முறையில் யாரிட மும் ஒரம்படியாமல் நேர்மையோடு நெறியே ஒழுகிவரும் அளவே அ | ச ன் சீர்மையாய்ச் சிறந்து வருகின்றன். தகவு என்னும் சொல் மிகவும் பொருள் ஆழம் Р - бір — М.Л Еў. கருமநீதி கழுவிய மனநேர்மையே தகவு என வந்தது. இதனை சிமையாக வுடையவனிடம் அ ரிய பல மகிமைகள் பெருகி வருகின்றன. தகவு நிலையில் கருமங்கள் யாவும் மருவியுள்ளன. தையல் தன் கற்பும்தன் தகவும் தம்பியும் மைய அறு கருணையும் உணர்வும் வாய்மையும் செய்யதன் வில்லுமே சேம மாகக்கொண்டு ஐயனும் போயினுன் அல்லின் காப்பனே. (இராமா, தைலம், 48)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/406&oldid=1327805" இலிருந்து மீள்விக்கப்பட்டது