பக்கம்:தரும தீபிகை 6.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22:30 த ரு ம தி பி ைக அரசு முடிதுறந்து அயோத்தியை விட்டு இராமன் வனவாசம் போன போது அக்கோமகனைத் தொடர்ந்து துணையாகப்போன வர்களைக் கவி இவ்வாறு சுவையாகக் காட்டியிருக்கிருர், பொருள் ஈயங்கள் கருதி யுணரவுரியன. இராமபிரானுடைய அரிய குண கணங்களுள் தகவு இங்கே தலைமையாய் முதலில் வந்துள்ளது. தகவு அ சிங்தையன் தரும நீதியன் மகன்மகன் மைந்தன் நான் முகற்கு வாய்மையான். o (இராமா, விபீட, 45) விபீடணனை இங்ங்னம் குறித்திருக்கிரு.ர். தகாத வழியில் சென்றமையால் கமையனை அறவே வெறுக்கவிட்டுக் கக்க வனை நாடித் தகவா வந்தவன்.ஆதலால்தகவுறு சிந்தையன் எ னகின்ருன், தம்பி என கினேந்திரங்கித் தவிரான் அத்தகவில் லான் கம்பிஇவன் தனக்கானின் கொல்லும் இறை நல்கான். (இராமா, குமபகரு 358.) இராவணனைக் குறித்து இராமனிடம் குர் பகருணன் இவ் வாறு கூறி விபீடணனைக் காத்தருளும் படி வேண்டியிருக்கிருன். தகவு இல்லான் என இராவணனைச் சுட்டியிருப்பது உ ப்க்கண ாத்தக்கது. தகவுடையார் இராமன் போல் எவ்வழியும் ஒளிபெறு கின்ருர்; தகவில்லார் இராவணன் போல் இழிவுறுகின்ருர். மனச்செம்மை தெய்வக் கன்மையாய் மகிமை கருகிறது; செவ்விய இந்தத் திவ்விய இயல்பு இல்லையானல் அங்கே வெவ் விய தீமைகள் விளைந்து வினத் துயரங்கள் நேர்கின் மன. நீதிநெறி மாருமல் நேர்மையாப் ஆள நேர்ந்தவன் அரசன் ஆதலால் அவன் உள்ளம் கோடாமல் இருந்தால் செங்கோல ஞய்ச் சிறந்து திகழ்கிருன்; கோ டினல் கொடுங் சோலனப் இழிந்து படுகிருன். கோல் கோடிய பொழுது நாடு கொடுங் துயரங்களை அடைய நேர்கிறது. கோவே அரசு அழிவுறுகிறது. நெஞ்சம் நேர்மை குன்றினல் அந்த அரசன் நஞ்சு போல் அஞசத் தக்கவனகிருன். அவனது ஆளுகையில் வாழும் குடிகள் நாளும் நலிவுறுகின்ருர், அரசன் செம்மை இழக்து விடின் யா.வ ரும் வெம்மை யுழந்து வெருண்டு மருண்டு வெருவுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/407&oldid=1327806" இலிருந்து மீள்விக்கப்பட்டது