பக்கம்:தரும தீபிகை 6.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2232 த ரும தீ பி ைக கியாயம் என்பது நெறிமுறையே ஆராய்ந்த புரியும் நயம். நாட்டுக்குத் தலைவனை நாயகன் நாடிச் செய்வது நியாயம் என வந்தது. நிறை துரக்கி கி.றுத்து நோக்கி நீதி புரிவது அரச கருமமாம். நடுவன் என நீதிபதிக்கு ஒரு பெயர மைந்துள்ளது. குடிசனங்கள் தமக்குள்ளே இகலி மாறுபட்ட போது அந்த முறையீடு அரசனிடம் வருகிறது. வரவே இருசாராரை யும் அழைத்து விசாரிக்கிருன்; வழக்கின் நிலைகளைக் கூர்ந்து உணர் கிருன்; வழுக்களைக் களைந்து வசையில்லாதபடி நீதிவழங்குகிருன். தனித்த அதிகாரம் கன்பால் நிலைத்திருத்தலால் எவ்வழியும் முறையீடுகளை நுனித்து உணர்ந்து நேர்மையோடு நீதி புரிவதே மன்னனது நீர்மையாய் வந்துள்ளது. குற்றம் களைந்து கு ன ம் வளர்ப்பதே நீதி முறையின் குறிக்கோளாம். இதில் பிழை சேர்க் தால் பெரும் பழிகள் கொடுமையாய்ச் சேரும் ஆதலால் .கையும் நேரே முடிவு செய்கிருன் تتة சன் கெடிது சிந்தித்தே لا | لائی۔ உற்ற வழக்கு யாரும் தெளியமுடியாக சிக்கலா யிருக்குமா ல்ை கொற்றவன் மிக்கவும் கவலை அடைகிருன். முடிவில் தெய் வத்தை கினைந்து தவம் கிடக்கிருன். குலோத்துங்கன் என்னும் பாண்டிய மன்னன் அரசு புரிந்து வருங்கால் ஒரு மறையவன் வந்து ம.றுகி முறையிட்டான்: அவன் தன் மனைவியோ டு திருப் பத்துளரிலிருந்து மதுரைக்கு வந்தான்; வருங்கால் இடைவழியில் ஒரு ஆலமரக்கடியில் கங்கினன், மனைவியின் காகத்துக்காக நீர் கொண்டு வர அயலே போயினன்; அவள் கனியே படுத்திருக் காள்; அந்த மரக்கிளையில் முன்னமே தொங்கியிருந்த ஒர் அம்பு காற்ருல் அசைந்து கீழே படுத்திருந்தவள் மேல் பாய்ந்தது; பாயவே உடனே அவள் இறந்து போனள்; கண்ணிர் மொண்டு கொண்டு மீண்டு வந்தவன் மனைவி மாண்டு கிடப்பதைக் கண்டு மறுகி அழுதான்; அவ்வமையம் அ ங் கே வில்லும் கையுமாப் அம்மரக்கருகே வந்து வெயிலுக்கு ஒதுங்கி ஒருவேடன் கின் முன். தன் மனைவியைக் கொன்றவன் அவன் தான் எ ன் அறு துணிந்து அவனைப் பிடித்து இழுத்து வந்து அரசன் எதிரே விட்டு அவ்வேதியன் கதறி அழுது நின்றன். மன்னன் நேரே விசா சித்தான்; த ன் கொல்லவில்லை என்று வேடன் சொன்னன்; வேறுயாரும்அருகே இல்லாமையால் அவனே கொன்றிருப்பான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/409&oldid=1327808" இலிருந்து மீள்விக்கப்பட்டது