பக்கம்:தரும தீபிகை 6.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1964 த ரு ம தி பி ைக புனித நி லை யி ல் பொலிக் து இனிய E I @ @JēY7 ங்களும் கிறைந்து தனி மகிமையோடு தழைத்து யாண்டும் செழித்து விளங்கும். கரபதி சோதித்து ஆக்குதல் காட்டிற்கு நலம் என்றகளுல் அரசன் ஆற்றும் செயல்கள் எல்லாம் சாட்டின் நலன் கருதியே வரும் என்பது தெரிய வந்தது. நாடன் என்று அவனுக்குப் பெயர் அமைந்துள்ளது. காட்டை யுடையவன் என்பது அதன் பொருள். தனது உடைமையை உரிமையோடு கருதிக் காப்பது அவனுடைய இனிய கடமை. உரியது புரிய அரியது வருகிறது. മ്മ ജു 774 எங்கிலையை எய்த எண்ணுகின்ருய் இப்பொழுதே அங்கிலேயில் ஏறங் ஆண்மையுளாய்-உன்னியுடன் உள்ளம் துணிவாய் உயர்வினையை ஆற்றிவரின் வெள்ளம் விளையும் வியன். (*) இ-ள் எந்த உயர்ந்த நிலையை அ ைட ய வேண்டும் என்று : எண்னுகின்ருயோ அந்த நிலையை அடைந்து கொள்ளத் தக்க ஆண்மை உன்னிடம் மேன்மையாய் அமைந்துள்ளது; அதனே உணர்ந்து த னி க் த வினைபுரியின் உயர்வுகள் வெள்ளமாய் விளைந்து உன்பால் உரிமையோடு விரைந்து வரும் என்பதாம். இது உன்னத நிலையில் மன்னன் உயர வேண்டும் என்கின்றது. அதிசய ஆற்றல்களும் மதிநலங்களும் மனிதனிடம் இயல் பாப் அமைந்திருக்கின்றன. அரிய பெரிய மிருகங்களும் அவன் எதிரே அஞ்சி நிற்கின்றன; அடங்கி நடக்கின்றன. .ெ த டி. ய கடல்களை நேரே கடந்து செல்கிருன்; பெரிய மலைகளை எளிகே தாண்டிப் போகிருன்; வான விதிகளில் மானமாய் உலாவி வருகிருன். ஆனவரையும்யாண்டும் போய்எதையும் செப்ருென்.

    • a உள்ளக்கிளர்ச்சிகளோடு துள்ளி எழும்பொழுது மனிதன் நல்ல வளர்ச்சிகளை அடைகிருன் எதையும் அடையலாம் எ ன்ற ஊக்கமும் உறுதியும் எ வனிடம் பெருகி யுள்ளனவோ அவன் ஒரு அதிசய ரேஞப் உலகம்போற்ற ஒளி செய்து நிற்கின்ருன். இடம் பொருள் ஏவல் முதலிய காரிய சாதனங்கள் வெளியே சை கியாய் அமையாத .ே பா யி உ ம் மனவுறுதியுடையவன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/41&oldid=1327418" இலிருந்து மீள்விக்கப்பட்டது