பக்கம்:தரும தீபிகை 6.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 22:33 ண ன்று அமைச்சர் உரைக் கார். அரசன் வேடனைச் சிறையில் அடைப்பிக் கான். தனியே வந்து சிங்கஃன செய்தான்: 'கொலை செய்க குறி அவன் முகத்தில் தோன்ற வில்லை; கி க ழ் ங் க நிலை ய த ம் தெளிவாய்க் கெரிய வில்லையே!” என்று மறுகியுளைங்க மன்னன் இரவு வரவும் கனியே கோவிலுக்குப் போனன். சிவ பெருமான் சந்நிதியில் தி ன் று இருகைகளையும் கிர மேல் கூப்பி உருகித் கொழுது உண்மை நிலையைக் கருதி வேண்டினன். மன்ருடு மணியே இம் மறவன் தான் பார்ப்பனியைக் கொன்ருனே? பிறர்பிறிதால் கொன்றதோ? இது அற நூல் ஒன்ருலும் அளப்பரிதாக் கிடந்ததால் உன்னருளால் என் தாழ்வு கெடத்தேற்ருய்! என்றிரந்தான் அவ்வேலே. மன்னன் இவ்வாறு மறுகி வேண்டவே மேலிருந்த ஒரு ஒலி எழுந்தத. வேடன் கொல்ல வில்லை; வினைப்பயன் மூண்டது; காற்ருல் அலைந்து விழ்க்க அம்பால் அவள் மாண்டாள்' என அவ் ஒசை நீண்டு ஒலிக்கவே அரசன் உள்ளம் களித்தான். கெய்வத் திருவருளை நினைந்து வியந்து வெளியே வந்தான்; வேதி ய.ணுக்கு ஆதரவோடு உணர்த்தி ம ஆறு ம ன ம் முடிக்கும்படி பொருள் உதவி அனுப்பினன்; சிறையிலிருந்த வேடனை வெளி எற்றிக் கன் எதிரே அழைத்து அப்பா! கப்பாக நான் உன்னைத் கண்டிக்கேன்; என் பிழையைப் பொறுத்தருள்' என்.று பொன் ம்ை மணியும் அணியும் ஆடையும் அள்ளிக்கொடுத்து அவனை அனுப்பின்ை. அரசனுடைய நீர்மையையும் நீதியையும் கினைக்த கினேங்து நெஞ்சம் கரைந்த கண்ணிர் மல்கிக் கை தொ Ꮐ#Ꭾ ← கின்மறு 'ஆண்டவா! நீங்கள் நீடுழி வாழவேண்டும்’ என்.று پریہ avair போற் றிப் புகழ்ந்து போனன். அவன் போனபின் இவன் இறைவன் கோவிலுள் மீண்டும் போய் ஆர்வம் மீதார்ந்து கொழுதான். ஆதரம் பெருகப் பாவியேன் பொருட்டெம் அடிகள் நீர் அரும்பழி அஞ்சு காதரா யிருந்திர் எந்தையார்க் குண்டே! நான் செயத் தக்கது ஒன்றென் க்ை காதலிற் புகழ்ந்து பன்முறை பழிச்சிக் கரையில் மா பூசனே சிறப்பித்து கம ககற்றி உலகினுக்கு உயிராய் 280

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/410&oldid=1327809" இலிருந்து மீள்விக்கப்பட்டது