பக்கம்:தரும தீபிகை 6.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2234 த ரும பிே ைக இருந்தனன் இறைகுலோத் துங்கன். (திருவிளேயாடற் பு:ாரணம்) குலோத்துங்க மன்னனுடைய பரிபாலன முறையையும் நீதி நிலையையும் .ெ க ப் வ த் திருவருளையும் இங்கே உனர்ந்து வியந்து உவந்து நிற்கிருேம். உலகினுக்கு உயிராய் இருந்தனன் என்ற கல்ை இந்த வேங்கனுடைய ஆதரவும் ஆ ட் சி நலனும் நன்கு அறிய வந்தன. தருமநீதி இருமையும் பெருமை தந்தது. உலகுக்கு மன்னன் உயிர்; அவனுக்கு திே உயிர். That most kingly and godlike surname, The Just.” [Plutarch] 'நீதி என்பது கடவுளுக்கும் அரசனுக்கும் உரிய ஒரு மறு பெயரே' என்னும் இது இங்கே அறிய வுரியது. நீதிமான் நித்திய சோதியாய் நிலைத்து வருகிருன். ஆருயிர்கட்கு ஆதரவு செய்து வருதலால்பேரின் பநிலை அவனுக்கு நேரே உரிமையாயது. The memory of the just survives in heaven. (Wordsworth) நீதிமானுடைய கினேவு பரமண்டலத்தில் வாழுகிறது என இது குறிக் திருக்கிறது. தன்னே க் கழுவியுள்ள வனுக்கு இருமை இன்பங்களையும் அருளி வருகலால் நீதி தெய்வத் திருவாப் கின் றது. இக்ககைய நீதியைப் பேணி ஆகாவுடன் அரசாண்டு வருகிறவன் உத்தம வேங்களுப் ஒளி மிகப் பெறுகிருன். ===ങ്കബ് 856. உற்ற திருவும் உயர்வும் உரிமையாப் பெற்ற தவத்தின் பெருமைகாண்-மற்றதைக் கண்டு களித்துக் கழியாமல் எவ்வழியும் தொண்டு புரிக தொடர்ந்து. (சு) சிறந்த திருவும் உயர்ந்த பெருமைகளும் அரிய தவத்தின் பயனப் அமைந்துள்ளன; அந்த மேன்மைகளை ே க் கி ச் செருக்காமல் நல்ல பான்மை யுடையவனப் எல்லார்க்கும் இகங் களைச் செய்க; அது திவ்விய மகிமைகளை அருளும் என்பதாம். உலகம் விசித்திரமான காட்சிகளேயுடையது, பலவகையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/411&oldid=1327810" இலிருந்து மீள்விக்கப்பட்டது