பக்கம்:தரும தீபிகை 6.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 22:35 மா. பாடுகள் யாண்டும் நீண்டு எவ்வழியும் விழி கெரிய கிற் :ன்றன. அங்கிலைகளை நோக்கிக் காரணங்களைக் கருதி ஆராய்ந்து தெளிவான முடிவு தெரியாமையால் மேலோர் அது ஒரு புண் மணியம் என அரச பதவியை வரிசையா முடிவு செய்துள்ளனர். ஒத் தமனிகளுள் சிலர் அரிய மேன்மைகளை அடைந்த பெரிய ப்க் திகழ்கின்ருர், பலர் அவ்வாறின்றி அயர்ங் து நிற்கின் ருர். (у»зёт செய்த நல்ல கருமங்கள் கருமங்களாய்த் தழைத்து வருக லால் அவற்றை மிகுதியாக வுடையவர் அரசர்களாய் நீண்டு யாண்டும் வரிசை மிகப்பெற்று வழிமு றையே வங் தள் ளனர். புண்ணிய நிலையில் இவ்வாறு போங் துள்ள வேந்தர் எவ்வழி யும் க ண் ணி ய நிலைகளைக் கருதி ஒழுகி வருவது பிறப்பின் கடமை:யாப் வக்கது. பிறப்பும் சிறப்பும் அவரது நீதி முறை வில் நிலைத்து கெடி த செழித்து நெறியே கழைத்து வருகின்றன. சமுதாயம் செவ்வையாப் வாழச் செப்து வருவதே சிறந்த திே ஆகலால் அது அரசனது குலதருமமாப் க் குலாவி நின்றது. The virtue of kings seems to consist chiefly in justice. அரசரது கருமம் முக்கியமாய் நீதியில் அடங்கியிருக்கிறது என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது. வேர்கள் சிறந்து வாழ நீதிபரிபாலனம் புரிந்துவரின் அது யர்க்க தருமமாப்ப் பொங்கி வருகிறது: வரவே அங்க மன்னன் புண்ணியமூர்த்தியாப் பொலிக் து விண்ணும் புகழவிளங்குகிருன். தனக்குக் கிடைக்க அரச பதவி அரிய மகிமையுடையது; பெரிய கவத்தால் வந்தது; இதனைத் தக்கவகையாகப் பேணிவர வேண்டும் என்னும் உணர்வு அரசனிடம் ஓங்கி நின்ற போது கான் உரிமையை ஒர்த்து கருமம் புரிந்து யாண்டும் அயராமல் பேண்டு கிலைத்து உயர்ந்த கலங்களை அடைந்து வருகின்ருன். கடமையுணர்ச்சி மடமையை நீக்கி மகிமை தருகிறது. கான் முடிபுனேக்திருப்பது குடிகளே இனிது பேணவே என் ஆறும் உணர்வு சிறிதுடையனயினும் அ வ ேன பெரிய அரசன tருெவன். மாங்கரை ஆதரவோடு காத்துவரும் அளவே வேந்தன் 4 க்தியாப் விளங்கி வருகிருன். பல்லோரையும் பாதுகாக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/412&oldid=1327811" இலிருந்து மீள்விக்கப்பட்டது