பக்கம்:தரும தீபிகை 6.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2236 த ரும தீபிகை நேர்ந்தவன் எல்லோன யிருக்கவேண்டும்.இனிய குணநீர்மைகள் மன்னனை உன்னத ఇజ9వు உயர்த்தி ஒளி புரிந்தருளுகிறது. உலகப் பகுதிகளை உரிமையோடு பேணி வந்த அரசர் யாவ ரும் இராமனை வியந்து புகழ்ந்துள்ளனர். அக்கோமகனுடைய குண நலங்கள் கோக்குலங்களுக்கு மேல்வரிச் சட்டமா அமைந்து பாண்டும் நீண்ட ஆக்கங்களை அருளி யிருக்கின்றன. தானமும் தருமமும் தகவும் தன்மைசேர் ஞானமும் நல்லவர்ப் பேணு கன்மையும் மானவ எவையும் கின் மகற்கு வைகுமால் ஈனமில் செல்வம்வந் தியைக என்னவே. (இராமா, மந்திர, 81) தசரதனிடம் இராமனைக் குறித்து மன்னர்கள் இன்னவாறு கூறியிருக்கின்றனர். தகவு கருமம் முதலிய அரிய பல குண நலங்கள் அக்குலமகனிடம் பெருகியுள்ளமையை இ க ைல் அறிந்து கொள்கிருேம். இனிய நீர்மைகள் கனிமகிமைகளாயின.

பஹவோ க்ருப கல்யாண குளு: புத்ரஸ்யஸந்திதே.'

மன்னர் பெரும உன்மகனிடம் எண்ணரிய கலியான குணங்கள் நிறைந்திருக்கின்றன என வான்மீகத்தில் வந்துள்ள தும் இங்கே சிந்திக்கத்தக்கது. சீராமன்நீர்மைசிறந்து திகழ்கிறது. இக்ககைய உத்தம குணங்களையுடையவர் எவ்வழியும் ஒளி மிகுந்து வருதலால் உலகம் என்றும் அவரை உவந்து போற்றி வருகிறது. அல்லல்களை நீக்கி உயிர்களை நல்ல வகையாக் காத்து வரும் அரசை யாவரும் ஏத்தி வருகின்ருர், இனிய நீரர் யாண் டும் பொன்னுய் உயர்கின்ருர்; இன்னுதவர் மண்ணுயிழிகின்ருர். வண்மை தவம் கல்வி வீரமிவை மற்றின்ன ஒண்மை யுடையன ஒன்ருல் புகழ்யாக்கை கண்ணும் அவரன்றே பொன்ரு கலம்பெற்ருர் மண்ணுவார் மற்றை யவர்.” (இன்னிசையிருநூறு) என்றும் அழியாக புகழை அடைந்து வேக்கன் வென்றி விரளுய் விளங்க வேண்டும். அது நீதி பரிபாலன முறையால் நேரே நிறைவாகி வருகிறது. தன் செங்கோலே யாண்டும் மங் காத கீர்த்தியை அரசனுக்கு நன்கு அருளி கலம் பல புரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/413&oldid=1327812" இலிருந்து மீள்விக்கப்பட்டது