பக்கம்:தரும தீபிகை 6.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 22:37 அங்கோல் அவிர்தொடி! ஆழியான் ஆயினும் செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவர்; வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும சிறிதெனினும் தண்கோல் எடுக்குமா மொய். (பழமொழி 248) சக்கர கானை திருமாலே யானுலும் மக்களுக்கு இனிய குய்ச் செங்கோல் செலுத்தானுயின் அவனே யாவரும் எ ள் வளி இகழுவர்; நீதிமுறையான கண்ணிய கோலே அவனுக்கு எண் னிய உறுதி கலனே உதவி வருகிறது என இது உணர்த்தியுள்ளது. A sense of justice is a noble fancy. [Tegner] நீதியுணர்வு மேன்மையான இனிய நினைவு என்னும் இது ஈண்டு எண்ணவுரியது. மன்னர்க்கு நீதி மன்னிய மகிமையாம். 857. மன்னன் எனினும் மனுநீதி குன்றில்ை சின்னவன் என்னும் சிறுமையாம்-என்ன கிலேமை அடையினும் நீர்மை குறைந்தால் தலைமை அழியும் தணிந்து. (எ) H , இ-ள். உலகத் தலைவனப் அரசன் உயர்ந்திருந்தாலும் நீதிமுறை குன்றினுல் அவன் தீது படிந்து சிறுமையாயிழிந்து ஒழிவான்; செல்வம் அதிகாரம் முதலிய நிலைமைகளில் சிறந்த கின்ருலும் தன்மை குறைந்தால் புன்மையாய் இழிந்து அழிந்து போவான்; அரிய சீர்மைகள் உரிய நீர்மைகளால் அமைந்து வரும் என்க. தின் து தலைமைக்கு உரிய கிலேமையைத் தழுவியிருக்கும் அளவே வேந்தன் விழுமியனப் விழைந்து போற்றப் படுகிருன். செம்மையான நீதி ஒழுக்கமே மன்னனுக்கு எவ்வழியும் மகிமை கங் து வருகின்றது. அதனைப் பேணுவது காணியைக் காப்பதாம். மனித சமுதாயம் அமைதியாய் இனிது வாழ அமைந்துள்ள முறையே மனுநீதி திT விளங்கியுள்ளது. நியாயம் رنفال» ر: கோ கடுவுநிலைமை தருமம் நெறி முறை என வருவன எல்லாம் நீதியின் பரிபாய நாமங்களே. பெயர்களில் உயர்வுகள் உள்ளன. மன்னுயிரைக் காக்க நேர்ந்த மன்னனுக்கு நீதி இன்னுயி ப் இசைந்திருக்கிறது. இராச தருமமாப் மருவியுள்ள இதனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/414&oldid=1327813" இலிருந்து மீள்விக்கப்பட்டது