பக்கம்:தரும தீபிகை 6.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 2239 நீதியே பெரிய வலியுடையதாம். இதனை உரிமையாக உடைய வன் எவ்வழியும் வெற்றியும் புகழும் பெற்று வருகின்ருன். Every place is safe to him who lives in justice. [Epictetus] நீதியில் வாழுகிறவனுக்கு ஒவ்வொரு இடமும் சேமமான பாதுகாவலாம் என நீதியின் அரணை இது நேரே குறித்துள்ளது. The administration of just i o e is the firmest pillar of government. [Washington] ஆட்சிக்கு உறுதியான தாண் நீதிமுறையான காரிய விசா ரணையே என ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் இவ்வாறு கூறியிருக் கிரு.ர். எங்கே நீதிமுறை கிறைந்திருக்கிறதோ அங்கே மக்கள் வாழ்க்கை மாண்பு கோப்ந்து மிக்க சுகமாய் மேவி மிளிர்கிறது. Justice is like the kingdom of God. [G. Eliot] நீதி தேவராச்சியமாயுள்ளது என இது உணர்த்தியுளது. இக்ககைய நீதிமுறைகளைக் கழுவி அரசுபுரிபவன் அரிய பல மேன்மைகளை மருவி மகிழ்கிருன். ஆட்சிக்கு உயிர் நிலையமான இங்க அம்புக நீர்மையை இழந்து விடின் அவன் அ ம் ப O யிழிக்க படுகிருன்: புன்மை படியப் புலைகள் படிகின்றன. நல்ல கன்மைகள் மன்னியுள்ள அளவு மன்னவன்; அவை யில்லையேல் அவன் சின்னவன். சிறுமையா யிழிந்து இரே ழியாமல் பெருமையாயுயர்ந்து பேர் பெற்றவரே பார்பெற்ற பயனநேரே பெற்று நிற்கின்ருர், உயர்ந்த கலைமையை அடைந்தவன் சிறந்த கிலேமைகளை எவ்வழியும் செவ்வையாயப்ப்பேனி ஒழுகவேண்டும். அக்க ஒழுக்கமே அவனுடைய காணியைக் காப்பாற்றியருளும். 858 மேன்மையும் கீழ்மையும் வேறிடத்தில் இல்லையுன் பான்மையின் உள்ளே படிந்துளகாண்-மேன்மை அடைய விரும்பின் அரிய குணங்கள் உடையவ னக உயர். (அ) இ-ள். மேலான உயர்வும் கீழான இழிவும் வேறு அயலே இல்லை; பாவும் ഒ്r இயல்பிலேயே ள்ளன; ஆகவே அரிய குனங் гч,3%т உரிமையுடன் அடைந்து பெரிய வனப் உயர்ந்து கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/416&oldid=1327815" இலிருந்து மீள்விக்கப்பட்டது