பக்கம்:தரும தீபிகை 6.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2240 த ரு ம தி பி ைக மரத்தின் வளர்ச்சி அதன் வேரிலிருந்து வருகிறது; மனி தனின் உயர்ச்சி அவனுடைய மன நீர்மையிலிருந்து விளைகிறது. மனம் செம்மையானல் மனிதன் நன்மையாளனப் நலம் பல பெறுகிருன்; அது புன்மையானல் அவன் புலையாயப் இழிவுறு கிருன். உயர்வுக்கும் தாழ்வுக்கும் ம ன மே மூல காரணமா யுள்ளது. அது சுக்கமானல் நிக்கிய முக்தியை நேரே பெறலாம். நினைவுகள் சல்ல நெறிகளில் பழகிவரின் அந்த மனம் புனித மாப்ப் பொலிக்க வருகிறது; அகனயுடைய மனிதனும் மகா னப் மகிமை தோய்ந்து வருகிருன். நல்லவாசனையால் மலரின் மேன்மையை அறிகிருேம்; அதுபோல் உள்ளப் பண்பால் ஒரு வனுடைய உயர்வினை உணர்ந்து கொள்கிருேம். பண்பு படிந்து வரின் இன்பம் சுரங்து வரும். வேஒளியால் மனம்சிறந்து திகழும். The mind is the atmosphere of the soul. [Joubert] உயிரின் வெளி உயிர்ப்பே மனம் என இது குறித்துள்ளது. A good mind possesses a kingdom. (Seneca.) நல்ல மனம் ஒரு இராச்சியத்தை யுடையது என செனிகா என்பவர் இவ்வாறு கூறியிக்கிருர், இ னி ப நீர்மைகளோடு பழகி மனதைப் புனிமா வைத்துக் கொள்ளுபவன் அரிய பல நன்மைகளையும் அதிசயமேன்மைகளையும் அடைந்துகொள் கிருன். மனித சமுதாயத்தை மாண்போடு பாதுகாக்க நேர்ந்த அ | ச ன் புனிதமான இனிய நீர்மைகள் தோய்ந்தவரின் அவ அடைய ஆட்சி யாண்டும் மதிப்பாப் மாட்சி மிகுந்த வரும். ரகு, ககு, ցԲլՏ՝ முகலிய மன்னர்களை எண்ணுங் தோறும் அவருடைய புண்ணிய நீர்மைகள் நம் கண் எ தி ே தோன்றி எண்ணரிய இன் பங்களை விளைக்கின்றன. சீவர்களுக்கு இதம் .ெ ச ப் து அவர் ஆண்டு வந்துள்ள ஆண்மைகள் அரச குலங் களுக்கு பாண்டும் மேன்மை ஒளிகளாப் மேவியுள்ளன. இரவி தன்குலத்து எண்ணில் பல் வேந்தர்தம் பரவு நல்லொழுக் கின்படி பூண்டது சாயு என்பது தாய்முலை அன்னதின் வுரவு ர்ேகிலத்து ஒங்கும் உயிர்க்கெலாம். (இராமாயணம்) சரயுகதி கோசல தேசத்தில் உள்ளது. கண்ணிர் எப்பொழுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/417&oldid=1327816" இலிருந்து மீள்விக்கப்பட்டது