பக்கம்:தரும தீபிகை 6.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 2241 கண்ணியமாப் அதில் கிறைந்து செல்லும்; பயிர்களும் உயிர் களும் அதனல் செழித்துக் களித்து வந்தன. அங்கத் தேசத்தை ஆண்ட அரசர்களுடைய குன நீர்மைகள் போல் அங்கதி É产 இருந்தது எனக் கவிநாயகன் குறித்திருப்பது சுவை சுரங்கள் ாைது. சிறந்த குணநலங்கள் நிறைந்த அளவு கான் அரசன் உயர்க் கவனப் ஒளிபெற்று விளங்குகிருன். அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் தாங்காமை கல்வி தணிவு இன் சொல் இரக்கம் ஒழுக் கம் அடக்கம் உறுதி பொறுதி நீதி மானம் வீரம் முதலியன அரசனின் இயல்பான நீர்மைகள் என இறைமாட்சியுள் தேவர் இசைத்துள்ளமை ஈண்டு எண்ணி யுனாவுரியது. “The king-becoming graces, As justice, verity, temperance, stableness, Bounty, perseverance, mercy, lowliness, IDevotion, patience, courage, fortitude.'* (Macbeth, 4, 3,) கயை நீதி சத்தியம் தன்னடக்கம் உறுதி ஈகை விடா முயற்சி இரக்கம் பணிவு தெய்வபக்தி பொறுமை கைரியம் விரி யம் என்பன அரசனே அணிசெய்யும் பண்புகளாம் என இது குறித்துள்ளது. எங்க நாட்டிலும் அரசன் எவ்வாறு இ ரு க் க வேண்டும் என மேலோர் கருதியுள்ள குணநலங்களையும் குறிப்பு களையும் இகளுல் உறுதியா இங்கே உணர்ந்த கொள்கிருேம். வையம் உவந்து வாழ வழி காட்டியாப் வங்.துள்ளமை யால் அரசன் உயர்குன சீலனப் ஒளி நீட்டியிருக்க வேண்டும். தான் நல்ல நீர்மையாளன யிருக்க போது கான் மாங்கரை வேந்தன் நன்கு பாதுகாத்து நாட்டைச் சீர்மையோடு ஆளமுடி யும். உள்ளம் செம்மையாய்த் திருக்தி புள்ளவனுக்கு உலக்கைத் திருக்கமா ஆளும் வல்லமை தானகவே வங் து சேருகிறது. மனத்தின் நன்மையே மன்னனுக்கு மன்னிய மகிமைகளை அளிக் து வருகின்றன. அகத்தைச் சுக்கமா வைத்திருப்பவன் அதிசய சக்திகளை விரைந்து அடைந்து கொள்கிருன். உ ல க மாங்கர் எ வரும் வியந்து பு. க ழு ம் ப டி அ வ ன் உயர்ந்து திகழ்கிருன். உயர்வெல்லாம் உள்ளப்பண்பால் உளவாகின்றன. 281

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/418&oldid=1327817" இலிருந்து மீள்விக்கப்பட்டது