பக்கம்:தரும தீபிகை 6.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் றல் 1965 அண்மையோடு முயன்று மேன்மை பெறுகிருன். உள்ளமே ஆணேயாய் ஊக்கி யுள்ளவன் புறத்துணைகளைப் பெரிதும் எதிர் பாராமல் அறக்கிறலோடே அமைக் துஅரியனஆற்றி நிற்கிருன். கருதிய எதுவும் e. அறுதி யுடையவனுக்கு உரிமையாய் வரு :றது. கான் அடைய விரும்பிய கைக் கடையின்றி அடைந்து கொள்பவன் கலைமையான ஆண்மையா ளனய் உலகில் உயர்ந்து திகழ்கின்ருன். காரியங்களைக் கண்னும் கருத்துமாய் எண்ணி வருபவன் ரிேய பலன்களை நேரே கண்ணி மகிழ்கின்ருன். எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் ". திண்ணியர் ஆகப் பெறின். (குறள், 666) வினையாண்மையில் மனத்திண்மை யுடையவர் எண்ணிய பொருள்களை எண்ணிய படியே எ ப்துவர் எனத் தேவர் இவ் வாறு உறுதி கூறியுள்ளார். மனங்களராமல் துணிந்து முயல் : நீ கினைந்தன எல்லாம் நேரே வரும் என ஊதியத்தைக் காட்டிப் போதித்திருப்பது மணிக சமுதாயத்துக்கு ஊக்கத்தை ஊட்டி ஆக்கத்தை அருளியிருக்கிறது. ... “It is never too late to be what you might have been. ” s (George Eliot) o : நீ அடைய வேண்டியதை அடைந்து கொள்ளக் காலம் கடந்து போக வில்லை; என்றும் அது உனக்கு இதமாயுள்ளது' என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுறியது. பருவம் கடந்து போயது என்ருே, வசதி இல்லை என்ருே மறுகி மயங்காகே, உறுதியாகத் துணிந்து கருமங்களைச் செய்; அது உண்மையான பலன்களே உனக்கு உதவியருளும். உலக வாழ்வு செல்வத்தால் செழித்து வருகிறது; அந்தச் செல்வம் வினையாண்மையால் விளைந்து வருகிறது. எல்லாரும் செல்வத்தை விரும்புவதற்குக் காரணம் வாழ்க்கையை அது வளம் செய்து வருவதைப் பார்த்தேயாம். விளைவு கான விழைவு நீண்டது. வறுமையால் வாடவும், சிறுமையாய் வாழவும் யாரும் விரும்புவதில்லை; பெருமையாய் வாழவே யாவரும் விரும்புகின் றனர். இனிய பெருமைகளை எவ்வழியும் கேடுகின்றனர்.

    • Men seek to be great.” (Emerson)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/42&oldid=1327419" இலிருந்து மீள்விக்கப்பட்டது