பக்கம்:தரும தீபிகை 6.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வ! 2243 உள்ளம் நல்ல பண்பு படிந்துவரின் அந்த மனிதன் எல்லா மேன்மைகளையும் எளிகே எ ப்தி இன்பம் மிக அடைகின்ருன். இது பொல்லாத காப்ப் புலே படிந்து வரின் எல்லா வழிகளிலும் இழிவும் பழியும் அழிகேடுகளும் அல்லல்களுமே விளைந்து வரும். அாய உள்ளம் பேரின்ப வெள்ளக்கைப் பெருக்கியருளு கிறது; அது தீயதாயின் கொடிய கரக துயரங்களையே கூட்டி விடுகிறது. மாசு நீங்கிய அளவு அங்கே ஈசன் அருள் ஓங்கி எ முகிறது. நெஞ்சத் தாய்மையே கிமலன் கிலையமாம். பரிசுத்த இதயம் பரஞ்சோதி நிலையமாயுள்ளமையால் அது அதிசய மகிமையாயப் பாண்டும் துதிசெய்யப் பெறுகிறது. 'உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனேக் கள்ளத்தின் ஆரும் கலந்தறி வார் இல்லை." இறைவன் மனிதனது தாய உள்ளத்தில் உளன், கள்ளம் படிக்க நெஞ சர் அவனைக் கான முடியாது; உள்ளம் துரயரே காணுகின்றனர் எனத் திருமூலர் இவ்வாறு காட்டியுள்ளார். மாசற்ற மனம் ஈசனே கேரே காணுகிறது; காணவே ஈசன் ஆகவே அது காட்சி தந்து எவ்வழியும் இன்பம் அருளுகிறது. “Our mind is God.” (Menander) .மனமே கடவுள் IT 5RT இது காட்டியுளது اترتی LD 5/ “God is Mind, and God is infinite; hence all is Mind. (Baker Eddy) கடவுள் எல்லேயின்றி எங்கும் கிறைந்தவர்; உள்ளமாயுள் ளார்; ஆகவே எ ல் ல ம் உள்ளமே என்னும் இது ஈண்டு உணரவுரிய து. சித்த சுத்தி சிவம் என கின்றது. உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்து கின் அஆடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியிலோரே. (திருமந்திரம், 509] புனித உள்ளம் கங்கை முதலிய புண்ணிய கீர்த்தங்களிலும் பர்க்கக; அதனையுடையவர் பரம பரிசுக்கராப் உயர்கின் ருர் ன இது உணர்த்தியுள்ளது. கன் உள்ளம் கல்லகாகுல் அவன் ஆாய தெய்வீக கிலையில் துலங்கி இன்பமாய் இலங்கி கிற்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/420&oldid=1327819" இலிருந்து மீள்விக்கப்பட்டது