பக்கம்:தரும தீபிகை 6.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2246 தரும பிேகை தன் வயிற்றை கிறைத்துச் சுய நலமாய்க் கிரிபவன் ஒரு கலமும் காணுமல் ஊனமாய் ஒழிக் து போகிருன். அயலாரைப் பேணுபவன் உயர்கலங்களை ஒருங்கே கானுகிருன். பிற உயிர் கள் இன்புற அன்பாப் ஆகளித்து வருபவன் அதிசய தருமவான கிருன்; ஆகவே அந்தப் புண்ணிய வேந்தனை யாவரும் ஆவலோடு எண்ணிஏத்துகின்ருர். சீவர்கட்கு இதம் செய்பவன் தேவனம். உறையூரிலிருந்து அரசு புரிந்து வந்த சோழ மன்னன் இறந்து போனன்; அப்பொழுது அவனே நினைந்து பொத்தியார் என்னும் புலவர் பெருமான் பாடிய பாடல் ஒன்று அயலே வருகிறது. பாடுநர்க்கு ஈத்த பல் புக முன்னே ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் அனேயன் என்னது அத்தக் கோனே கினேயாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று பைதல் ஒக்கல் தழிஇ அதனே s வைகம் வம்மோ வாய்மொழிப் புலவிர்! நனந்தலே யுலகம் அரங்தை துரங்கக் கெடுவில் கல்லிசை சூடி நடுகல் ஆயினன் புரவலன் எனவே. (புறம், 221) அரிய பல புகழ்களும் உயிர்கள் பால் பேரன்பும் உடைய செங்கோல் வேந்தன எமன் கொண்டு போய் விட்டான் என அவனே வைது கொந்து புலவர் அழுதிருக்கும் நிலையை அறிந்து இங்கே நாம் வருந்தி நிற்கிருேம். இத்தகைய உத்தம அரசரைப் பெற்றுள்ள மக்கள் பெரிய பாக்கியவான்களாகின்ருர், குடை கொடி முடி முதலிய அரிய ஆடம்பரங்களால் அரசன் பெரிய வன் ஆகான்; உள்ளத்தில் அமைந்துள்ள ல் ல குணங்களா லேயே எல்லாரும் உவந்து புகழ அவன் உயர்ந்து திகழ்கிருன். பள்ளத்தில் வெள்ளம் படிந்து பயனருளும் உள்ளத்தில் நீர்மை உயர்வாகும்-பள்ளமிலர மேட்டில்ர்ே கில்லாது மேட்டிமையும் அப்படியே காட்டும் அயரம் கடுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/423&oldid=1327822" இலிருந்து மீள்விக்கப்பட்டது