பக்கம்:தரும தீபிகை 6.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 2247 பள்ளத்தில் வெள்ளம் தங்கியுள்ளது போல் மனிதன் உள் ளத்தில் நல்ல நீர்மைகள் நிறைந்திருந்தால் எல்லாரும் அவனைப் புகழ்ந்து போற்றுவர்; அங்ங்னமின்றி மேட்டு நிலம் .ே ப ல் .ே ட் டி ைம காட்டிச் செருக்கி நின்ருல் யாவரும் இகழ்ந்து வ்வழியும் அவனே வெறுப்பர் என இது உணர்த்தியுளது. உயர்க்க பதவியை அடைந்துள்ள அரசன் உள்ளம்பகமாய் WH யிர்களுக்கு உதவி புரிந்து வரவேண்டும். செய்துவரும் ஆதா வின் அளவே ஆட்சி மாட்சியாய்ச் சிறந்து வருகிறது. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை.(நறுந்தொகை) என ஒரு மன்னன் இன்னவாறு அரசு நிலையைக்கூறியுள்ளான். மன்னுயிரைக் காப்பது மன்னன் கடமை ஆதலால் அதனை உரிமையோடு செவ்வையாச் .ெ ச ப் த போதுதான் தெய்வ அருளை நேரே அவன் எ ப்த நேர்கிருன். Truth is a divine word. Duty is a divine law. (Douglas) சத்தியம் கடவுள் வார்க்கை; கடமை கடவுளின் கட்டளை. என்னும் இது இங்கே உறுதியாய் நன்கு கருதியுணரவுரியது. ஆண்டவனுடைய ஆணையை ஆளுகின்றவன் ந | ளு ம் பேணி ஒழுகுவது காணியாய் வந்தது. கக்கவன் என்று கருதித் கக்க உரிமையைக் ககவோடு ஆற்றி வருகிற அரசன் யாண்டும் எம்மம் மிகவுடையனுப் உலகம் போற்ற ஒளிபெற்று கிற்கிருன், இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. தகவு கரும நிலையம். அதனை யுடைய அரசன் உயர்ந்து திகழ்வான். நீதிநெறி கித்திய சுகம். மன நேர்மை மகிமை கரும். மனு நீதி மன்னன் உயிர். கண்டு களியாமல் கொண்டு புரிக. நிலைமை வழுவின் தலைமை ஒழியும். உயர்வும் காழ்வும் உள்ளத்தில் உள்ளன. உள்ளத்தின் அளவே உயர்வுகள் உளவாம். நீர்மை கிறைந்து சீர்மை பெறுக. அசு-வது தகவு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/424&oldid=1327823" இலிருந்து மீள்விக்கப்பட்டது