பக்கம்:தரும தீபிகை 6.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2249 அக்க எண்ணத்தை உணர்வு ஒழுங்கு படுத்தி உயர்த்துகிறது; உயர்ந்த அக்க கினைவை ச்செயல் சிறந்ததாகச் செப்தருளுகிறது. வித்திலிருந்து முளை தோன்றி மரமாய் வளர்ந்து பலன் தரு கிறது; அதுபோல் உள்ளத்திலிருந்த உணர்வு தோன்றிச் செய லாப் விரிந்து உயர் நலன்களை உதவுகிறது. கினேவு அறிவுகள் இருந்தாலும் செயல் இல்லையானல் யாகொரு பலனும் இல்லை. செயல்களே மனிதருடையநிலைகளை நேரேகெரியச்செய்கின்றன. செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செயகலா தார். (குறள், 26) அரிய காரியங்களைச் செயப்வார் பெரியர் எனத் .ே த. வ ர் இவ்வாறு கூறியுள்ளார். பெரியரையும் சிறியரையும் அறிந்து கொள்ளுவதற்குச் செயல் கருவியாப் வந்துள்ளது. அருமை புரிபவர் பெருமையுறுகின்ருர். மனிதர் விழைந்து செய்கின்ற கருமங்கள் அவருடைய கரங்களை வரைக்கு காட்டி விடுகின்றன. “Great actions speak great minds.” (John Fletcher) பெரிய செயல்கள் பெரிய உள்ளங்களைத் தெரியச் செயப் கின்றன என்னும் இது இங்கே உறுதியா ஊன்றி அறியவுரியது. உள்ளத்திறலோடு ஊக்கி வினை செய்பவர் உயர்ந்த மேன் மைகளை ஆக்கிக் கொள்கின்றனர். அருந்திறலாண்மை பெருங் திருவாய்ப் பெருகிச் சிறந்த சீர்மைகளை அருளிவருகிறது. நெடுஞ்செழியன் என்னும் பாண் டி ய மன்னன் இளமை யிலேயே அரியணை ஏறினன்; அதிசய நிலையில் ஆட்சி புரிந்தான். வயதில் இளையவன் என இவ்வழுதியை எளிதாக எ ண்ணிச் சோழ மன்னனும் சேர அரசனும் சேர்ந்த ஐந்து குறுகிலத் கலைவரைத் துணை சேர்த்துக் கொண்டு இவைேடு போராட வங் சனர். வரவே விருேடு இ வ. ன் போருக்கு எழுங்தான். அப் பொழுது இவன் கூறிய விரவாதம் எ ப்பொழுதும் யாவரும் கூர்ந்து சிங்கிக்கத்தக்கது. அதன் ஒரு பகுதி அயலே வருகிறது. "இளேயன் இவன் என உளேயக் கூறிச் --- சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்ககப் படேஎன் ஆயின் பொருந்திய 282

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/426&oldid=1327825" இலிருந்து மீள்விக்கப்பட்டது