பக்கம்:தரும தீபிகை 6.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2252 த ரும தீ பி ைக கல்வி செல்வம் தருமம் கீ ர் க் தி ஞானம் வீடு என மருவி யுள்ள மகிமை கிலைகள் யாவும் கருதி முயலும் உறுதியாளர்க்கே உரிமையாய் அமைகின்றன. கருத்து ஊன்றி முயன்றவன் விருத் தியடைந்து விளங்குகிருன்; கருதாதவன் விருதாவாப் இழிந்து ஒழிந்து போகிருன். மனத்தில் மடிபுகின் மனிதன் அழிகிருன். உள்ளத்தில் உரமுடையவன் உலகத்தில் தரமுடையைப் உயர்கிருன். அங்கனம் இல்லாகவன் தரங்கெட்டுக் காழ்ந்து கழிகிருன் சிறந்த சிந்தனைகளை யுடையவரே கிறைக்க மேன்மை Eజr அடைந்திருக்கின்றனர். கன் உள்ளம் நல்லவழிகளில் பழ கிவரின் அவனிடம் எ ல் ல மேன்மைகளும் வெள்ளமாப் விரை க் து வந்து சேருகின்றன. புனித எண்ணங்கள் மனிதனைப் புண்ணியவானுக்கித் தனி நிலையில் உயர்த்தியருளுகின்றன. கண்ணன் ஒரு முறை கருமரை மருமமா வினவினன். 'உமது உள்ளத்தில் உறுதியாக் கருதியுள்ளது யாது? வாழ்க் கையின் குறிக்கோள் என்ன?’ என இன்னவாறு கண்ணன் கேட்டான். இங்கக் கேள்விக்கு உடனே அவர் அமைதியாகப் பதில் உரைத்தார். அயலே வருவது காண்க. வெல்லுக அறமும் மெய்மையும் பொறையும் மேக மேனியனும் வெல்லாமல் செல்லுக பாவம் பொய்மொழி கோபம் தயித்தியர் குலம் எனத் தெளிவுற்று அல்லும் வெம்பகலும் என்மனம் நிகழும் அலகையாம் அன்னே யை முன்னம் கொல்லுதல் புரிந்தோய்! என்றனன் முரசம் கோட்டிய கொற்றவெங் கொடியோன். (பாரதம், பழம் 16) தருமம் சக்தியம் பொறுமை புனிதர் இனிது வாழவேண் டும்; பாவம் பொப் கோபம் கீயோர் அடியோடு ஒழிய வேண் டும் என்னும் இந்தக் குறிக்கோள்களே என் உள்ளத்தில் என் அறும் நிலைத்துள்ளன என்று அவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இதல்ை அவருடைய கி லே ைம நீர்மைகளை நேரே தெரிந்து கொள்ளுகிருேம். நன்மையை சாடிவருகிறவன் நல்லவனுகிருன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/429&oldid=1327829" இலிருந்து மீள்விக்கப்பட்டது