பக்கம்:தரும தீபிகை 6.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2253 உள்ளத்தின் தன்மை அளவே உலகத்தில் மனிதன் நிலவி கிற்கின்ருன். நல்ல மனமுடையவன் நல்லவனகிருன்; தீய கினை வுடையவன் தீயவனகிருன். தீமையை வெறுத்து விலகுவதும்கன் மையை விரும்பிக்கொள்வதும் கல்லோர் இயல்புகளாயுள்ளன. The good hate to sin through love of virtue. (Horace) கல்லோர் தருமத்தை விரும்புவதின் மூ ல ம் பாவத்தை வெறுக்கிருர் என்னும் இது இங்கே அறியவுரியது. பாவம் எவ் வழியும் துயரங்களை விளைக்கும் ஆதலால் அதனை மேலோர் அஞ்சி அகலுகின்ருர். தீமை நீங்கிய அளவு நன்மைகள் வருகின்றன. கரும சிக்தனையோடு மருவி வருபவர் பெரிய மனிதராய்ப் பெருகி வருகின்ருர். அகத்தே பெரிய நோக்குடையவர் புறத்தே பெரிய ராப் அரிய மகிமைகளைக் காணுகின்ருர். கருதி வருகிற எண்ணத்தின் படியே உறுதி நலங்கள் உருவாகி வருகின்றன. Great hopes make great men. (Fuller) பெரிய விருப்பங்கள் பெரிய மனிதரை உ ண்டாக்குகின்றன என இது உணர்த்தியுளது. எண்ணங்களால் விளையும் ஏற்றங் களே இங்கே நன்கு அறிந்து கொள்கிருேம். சிறந்த குறிக்கோ ளோடு தன் கடமையைக் கருதிச்செப்துவரின் அந்த மனிதன் அதிசய நிலையில் உயர்ந்து யாவரும் துதி செப்துவரச் சிறந்து திகழ்கிருன். சித்தம் உயரச் சீர்த்திகள் விளைந்து விரிகின்றன. 6ே3. உள்ளத் தமைந்த உறுதியும் ஊக்கமும் வெள்ளத் தனேய விறல்களேக்-கொள்ளக் கொடுத்து வருதலால் கோவேந்தர் எல்லாம் எடுத்து மகிழ்ந்தார் எதிர்ந்து. (க) இ-ள். தம்முடைய உள்ளத்தில் அமைந்த உறுதி ஊக்கங்களால் அதிசய வெற்றிகளை மனிதர் மிகவும் அதிகமா அடைந்து கொள் கன்றனர்; இந்த அரிய தன்மைகளால் அரசர் எல்லாரும் பெரிய மேன்மைகளைப் பெற்றிருக்கின்றனர் என்க. அதி என்பது கிலேயான கெஞ்சத்துணிவு. ஊக்கம் என் ப.து உள் ளக்கிளர்ச்சி. அரிய பல பொருள்களையும் பெரிய பதவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/430&oldid=1327830" இலிருந்து மீள்விக்கப்பட்டது