பக்கம்:தரும தீபிகை 6.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2255 இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிரு.ர். இங்கே உள்ளம் என்றது ம. தியாய்க் கருதி முயலும் ஊக்கத்தை. உள்ளத் துணிவு இல்லை யாளுல்ை ஊக்கி முயலும் முயற்சி இல்லையாம்; அது இல்லையேல் .ெ ல்வம் இல்லையாம்; அது இல்லையாகவே வள்ளல் என்னும் பெருமிக நிலையை அடையமுடியாது; வறுமை இழிவு முதலிய வகமைகளையே அடைய நேரும் என்பதை இங்கே அறிந்து கொள்கிருேம். பொருள் புகழ்முதலியன வருவழி தெரியவந்தது. உள்ளம் உடையவன் பொருளை வளமா ஈட்டிப் பிறர்க்கு ய கவி புரிந்து புகழ் புண்ணியங்களை அடைந்து கொள்கிருன்; அது இல்லாகவன் ஏழையாப் எள்ளல் இளிவுகளே எ ப்தி இழி வன்முன். சிறந்த செல்வம் உயர்ந்த உள்ளத்தால் உண்டாகிறது. o வள்ளம் கைத்தல மாந்தரின் மால் வரைக் கொள்ளே கொண்ட கொழுநிதிக் குப்பையை உள் ளர் இல்லவர்க்கு ஊர்தொறும் உய்த்துராய் வெள்ளம் காடு மடுத்து விரைந்ததே. (சீவகசிந்தாமணி) பாங்கக நாட்டிலே நதிகளில் வெள்ளம் பெருகி ஓடிய Ի1՞ւո ոAո (Զ) քյ ո : டியுள்ளது. மலைகளில் மருவியிருந்த அரிய (, ) : ո տ) ո ..". ல்லாம் வாரிக் கொண்டு வந்து ஊர்கள் தோறும் . காபு வக்கு அ. க.கவியருளியது என உணர்த்தியிருப்பது H = பன அரிய து. உள்ளம் இல்லவர் քեI Յ T இங்கே குறித் لا ، ، ، ، ، t பகுப் க சோம்பேறிகளே. உள்ளம் துணிந்து ஊக்கி முயலாமல் வ ள்ளலாயப் மடிமண்டி இழித்திருக்கவர் வெள்ளம் தந்த கிதிகளை விழைந்து கொண்டனர். முயலாகவரின் இழிவு காண வந்தது. உள்ளம் டையவர் வெள்ளம் என விழுமிய கி தி க ளை ைப்தி வள்ளல்களா யப் உயர்ந்து மகிமைகளை அடைகின்றனர்; அஃது இல்லாதவர் எளிய ராப் இழிந்த எள்ளல்களில் அழுந்தி a |ழல்கின்றனர் என்பதை இந்த வெள்ளப் பாட்டு விழி தெரிய விளக்கியுள்ளது. பிறரிடம் வாங்கிப் பிழைப்பது வசையாம். மனம் துணிைந்து செப்யுங் கருமங்களினலேயே தான் மனி கன் உயர்ந்து வருகிருன். தன்னை உரிமையோடு தழுவி வருப வஃாக் கருமம் எவ்வழியும் பெருமை செப்தருளுகிறது. முன் ைம் மூவண்டு செயப்க கல்வினையின் பயனேயே ஈண்டு மன்னராப் வக்க மருவி மகிழ்கின்ருர். கருமவிளைவுகள் மருமமாவருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/432&oldid=1327833" இலிருந்து மீள்விக்கப்பட்டது