பக்கம்:தரும தீபிகை 6.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2257 பிறவிகள் தோறும் பழகி வந்துள்ள உயிர் வாசனைகள் உள்ளத்தில் உறைந்துள்ளமையால் அந்த வழிமுறையே மனித வாழ்வுகள் விழிகிறந்து வருகின்றன. குறிக்கோளோடு நல்ல பண்பாடுகள் கோப்ந்து வந்துள்ள மனிதனே யாண் டும் சிறப் படைய நேர்கின்ருன் மனத்திண்மை மனிதனது உண்மை நிலை களே உணர்த்தி உரிமை கலங்களை விளக்கி வருகின்றது. உறுதியான உள்ளத் துணிவையே ஊக்கம் என்று நாம் சொல்லி வருகின்ருேம். மனிதனுடைய காரியசித்திகளுக் கெல் லாம் இது விரிய சக்தாப் மேவியிருக்கிறது. கருதிய கருமங் களே உறுதியோடு ஊக்கிச் செய்பவனேயே கரும வீரன் என்று உலகம் பெருமையாப் புகழ்ந்து பேசி வருகின்றது. உள்ளத்தின் திண்மையே வெளியே காரியங்களை வெற்றியா ான்கு முடித்தருளுகின்றது. மனவுறுதியுடையவன் எ வவளவு கடினமான வினைகளையும் எளிதே முடித்துக் கொள்ளுகிருன். வினேத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. (குறள், 661) கொழில்களை கலமாகச் செய்து முடித்தற்கு உரிய இனிய கருவி மனவுறுதியே; அது ச ரி ய ர க அமைய வில்லையாளுல் பொருள் இடம் காலம் முதலிய வசதிகள் எல்லாம் வளமா அமைந்திருக்காலும் அவை நன்கு பயன்படா என்னும் இது இங்கே அறியவுரியது. களர்ந்து கலங்காத கிலே திண்மை என வக்கது. அங்க நெஞ்சத் திட்பம் யாண்டும் அஞ் சாமல் மூண்டு முஃனங்க கருமங்களே முடித்து வரும் ஆதலால் காரிய வெற்றிக்கு அது விரியம்கிறைக்கமூலவேராய்ச் சீரியகிலையில் சிறந்தநின்றது. - வினைத்திட்பம் என்பது மனத்திட்பமே என உருவகித்து is nn) : ೨.೨.5 அகன் மருமக்கை அதுட் f_F I, so நோக்.இ : ՃՃՃI II - திண் எளிய மனம் உடையவனே எண்ணிய நிலைகளை எண்ணி யாங்கு ப்தி இசை பெற்று வருகிருன் தன்னந்தனியனுப்சி சென்று இலங்கை புகுந்து அனுமான் அதிசய வினைகளை ஆற்றி வந்துள் ள பன்; அது அவனது உள்ளத்திண்மையையும் உறுதிப்பாட்டை பும் க்ரெ விரகிலையையும் ஒருங்கே தெளிவா உணர்த்தி நின்றது. "Is I மையுணர்ச்சியும் கருமத்தில் பிரியமும் மனிதனுக்கு 2ՏՅ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/434&oldid=1327835" இலிருந்து மீள்விக்கப்பட்டது