பக்கம்:தரும தீபிகை 6.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2259 கன்மைகளும் ஒருங்கே உளவாகின்றன. சுகமாய் வாழ விரும்பு Aறவன் தன் உள்ளத்தை நலமாப் பேணிக் கொள்ள வேண் டும். நல்ல உள்ளம் ஊக்கமாய் உயர்கிறது; அதனுல் பாக்கியங் கள் விளைகின்றன. உறுதியோடு கருதி நோக்கி ஊக்கி உயருக. 865. ஊக்கி முயலும் உயர்வுடையான் பால்வந்து பாக்கியங்கள் எல்லாம் பணிந்துவிழும்-ஊக்கமின்றி ஏங்கி இருக்கும் இழிமகன்பால் புன்பழிகள் ஓங்கி இருக்கும் உறைந்து. (டு) இ-ள். உள்ளம் துணிந்து ஊக்கி முயல்பவன் உயர்ந்து திகழ் கிருன்; எல்லாப் பாக்கியங்களும் அவனிடம் வந்து உரிமையாப் கிற்கின்றன; ஊக்கம் இன்றிச் சோம்பலாய் எங்கியிருப்பவன் இழிமகன் ஆகின்ருன்; பழிகள் யாவும் அவன் பால் வழிகளாய் வருகின்றன; வரவே அங்கே அழிதுயரங்கள் கிறைகின்றன. செல்வமும் சுகமும் பெருமையும் வருகிற வழியும் வறுமை այւն துயரும் சி.ஆறுமையும் சேர்கிற வகையும் இதில் விழி கெரிய வங்கன. உள்ளம் நல்ல நிலையில் உயர்ந்து வர அங்த மனித பl ! ழ்வு எல்லா வகையிலும் சிறந்து திகழுகிறது; அ.தி தாழ்ந்து படின் யாவும் வீழ்ந்து மடிந்து விரைந்து மறைந்து போகின்றன. ஆக்கம் ஊக்கத்தில் உள்ளது; அழிவு அதன் நீக்கத்தில் கேர்கிறது. இந்த உண்மையை ஊன்றி நோக்கி உய்தி பெறுக. சிறந்த மேன்மைகளை அருளுதலால் ஊக்கம் உயர்ந்த பான் மையாய் ஒளி பெற்று கின்றது. ஒளி மிகுந்த மணி தரத்திலும் ககவிலும் கிலேயிலும் விலையிலும் உயர்ந்து யாண்டும் மதிப்பாய்ச் :/மக்க திகழ்கின்றது; ஒளி இந்தது, இளிவாய் இழிந்து கழி து. உளக்கம் உடையவன் ஆக்கங்கள் பல அடைந்து எங்கும் பெருமையாய் விளங்கி வருகிருன்; அதனை இழந்து மடிமண்டி யிருப்பவன் மிடிமண்டி யாண்டும் இழிவாய் மங்கி ஒழிகிருன். ஒருவனிடம் மடி படிய சேர்ந்தால் அவன் பிறந்த குடி t/ விளங்காது; அவன் இறந்து படு முன் அக்குடி விரைந்து அழிக் து படும். மடிநீங்கி மதி ஓங்கி மானமுடன் வாழுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/436&oldid=1327837" இலிருந்து மீள்விக்கப்பட்டது