பக்கம்:தரும தீபிகை 6.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2260. த ரும தீபிகை தான் பிறந்த குடியைச் சிறந்த கிலையில் உயர்த்துகின்றவன் எவனே அவனே யாண்டும் உயர்ந்த குலமகன் ஆகின்ருன். திவிட்டன் என்பவன் சுரமை நாட்டு அரசன் மகன். சிறக்க அழகன்; உயர்ந்த குணங்கள் பல இவனிடம் கிறைந் திருந்தன. அச்சுவக்கிரீவன் என்னும் பெரிய அரசனுக்குத் தன் கங்தை திறை செலுத்தி வருவதை இம் மைக்கன் அறிந்தான். மான வுணர்ச்சியால் மறுகி வருங்தினன். வரன்முறையே திறை வாங்க வந்திருக்க ஆT. :) ர இவன் நேரே கண்டான். திறை தர மறுத்தான்; இவை சன் என்ற முறையில் எதிர்த்து உரைத் தான். பிறர்க்குத் திறை செலுத்துவது கன் இறைமாட்சிக்கு இழிவு என்று இவன் விருேடு உரைக்க மொழிகள் உயர்தர விர மாய் உணர்வின் ஒளிகளை வீசி வந்தன. சில அயலே வருகின்றன. காளினும் திறை நுமக்கு உவப்பத் தந்துநாடு ஆளுதும் அன்றெனில் ஒழிதுமே எனின் தோளினும் தொடுகழல் வலியி னனும் இவ் வாளினும் பயன் எனே மயரி மாந்தர்காள்! (1) விடமுடை எரிக்கொடி விலங்கு நோக்குடை அடலுடைக் கடுந்தொழில் அரவின் ஆரழல் படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர் மடமுடை மனத்தன் அம் மயரி மன்னனே. (2) உழுதுதம் கடன் கழித்து உண்டு வேந்தரை வழிமொழிந் தின்னணம் வாழும் மாந்தர்போல் எழுதிய திறையிஅத் திருந்து வாழ்வதே அழகி ஆ பெரிதுநம் அரச வாழ்க்கையே. (3) பாழியால் மெலிந்தவர் திறத்துப் பண்டெலாம் ஆழியால் வெருட்டி கின்று அடர்த்திர் போலுமஃது ஏழைகாள்! இனி ஒழிந் திட்டுச் செவ்வனே வாழுமா மறிந்துயிர் காத்து வாழ்மினே! (4) அன்றெனில் திறைகொளக் கருதின் ஆங்கொரு குன்றின்மேல் பெறுவதென் வந்துகொள்க யான் கின் அதன் நெஞ்சகம் சிறைய வீழ்வன வென்றியம் பகழியும் விசும்பும் ஈவனே. (5}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/437&oldid=1327838" இலிருந்து மீள்விக்கப்பட்டது