பக்கம்:தரும தீபிகை 6.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2261 இறைவளே. மகளிர்போல் கழறி என்னே எம் குறையிஆ கூறுமின் சென்று துரதிர் காள்! திறையினே மறுத்தவர் திறத்துச் செய்வதோர் முறையுளது எனினது முயன்று கொள்கவே. (6 (சூளாமணி) இங்கப் பாசுரங்களை ஊன்றி நோக்கிப் பொருள் கிலைகளைக் கவனியுங்கள். இக் குலமகனுடைய மனவுறுதியும் மான விறும் இங்கே நன்கு கெரிய வந்துள்ளன. இவ்விர இள் வல் கூறி விடுக்க ரேமொழிகளைக் கேள்வியுற்றதும் அப்பேரரசன் முதலில் சினக்த சீறிஞன். பி ன் பு இவனது அருந்தி மலாண்மைகளே அறிக் த வியக்க கிமையை நீக்கி உறவுரிமையோடு உவந்திருக் தான். வழிமுறையே தொடர்ந்து வக்க காழ்வுகளைத் தலைமகன் நீக்கியருளினுன் என்று உலகம் இவனைப் புகழ்ந்து போற்றியது. ஊக்கம் உடையவன் அரிய பல ஆக்கங்களை அடைந்து அதிசய மேன்மைகளைப் பெறுவான் என்பதை எவரும் தெளிவா அறிக் து உயர்ந்து வர இவன் உறவாப் உணர்த்தி நின்ருன். பிறக்ககுடி பெருமைபெறப் பேணி تث تت) بياك متع . 866. தளர்ந்து மடிந்திருந்தான் தாழ்ந்து பழியில் வளர்ந்து துயரோடு மாய்கின்ருன்-கிளர்ந்துக்கி கின்ருன் திருவில் கிறைந்து சிறந்துமேல் வென்ருன் எதையும் விரைந்து. (சு) இ-ன். உள்ளம் தளர்ந்து சோம்பலாயிருப்பவன் எள்ளலாத் தாழ்ந்து இழி பழியில் வீழ்ந்து இழிக்க அழிகிருன்; உள்ளம் கிளர்க் து ஊக்கி மு ய ன் ற வ ன் எல்லாச் செல்வங்களையும் அடைந்து நல்ல மேன்மையாப் உயர்ந்து திகழ்கின்ருன் என்க. தளர்வு வளர்வு என்பன வ.றமை செல்வங்களே முறையே வரை க். வங்துள்ளன. செல்வநிலையில் செழித்துச் சீரோடு சிறந்து TM / ሥr ழ் வை கயும், : ல்ல்ை கிலேயில் இ திக். து அவமை ாப் த் 3:53.7 ாங் التي உபுல்வதையும் மனித சமூகத்தில் பாண்டும கண்டு هنمایی نفت تهراع ع

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/438&oldid=1327839" இலிருந்து மீள்விக்கப்பட்டது