பக்கம்:தரும தீபிகை 6.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2262 த ரும பிேகை உயர்வும் தாழ்வும் இயல்பாப் வருவன அல்ல; கிறைந்த காரண காரியங்களோடே கலந்து வருகின்றன. ஒரு மரம் பெரிதாப் வளர்ந்து கிளர்ந்து விரிந்து பரந்து குளிர்கிழலைத் தக்துவரின் அதன் மூல வேர்கள் நல்ல நிலையில் பாய்ந்து தோய்ந்துள்ளன என் பதை காம் ஒர்க் து உணர்ந்து கொள்ளுகிருேம். இலை கழைகள் இன்றிப் பட்ட மரமாய் கிம்பின் அதன் அடிவேர் கெட்டுப் போயிருத்தலை அது முடிவாச் சுட்டிக் காட்டி கிற்கின்றது. ஒரு மனிதனுடைய வாழ்வு வறுமை சிறுமை மடமை முதி லியன மண்டி மறுகியிருப்பின் அவன் சரியான நிலையில் எண்ணி முயலாதவன்; இழிவான வழிகளில் பழகியுள்ளவன் என்பதை அது தெளிவாக ாேரே காட்டியுள்ளது. புறத்தில் புலனுகின்ற எவையும் அகத்தின் விளைவாகவே அமைந்து வருகின்றன. சிங்தையின் வழியதே சிறப்பும் சிர்மையும் கிங்தையும் இழிவும்.எங் கிலேயும் நேர்வதால் அந்தமெய் அகத்தினே அழகு செய்தவன் எந்தகன் னலங்களும் எளிதின் எய்துமே. இது மதியோடு மனிதன் நாளும் சிந்தனை செய்து தெளிந்து வரும்படி விளைந்து வந்துள்ளது. கூர்ந்து ஆராய்ந்து ஒ ர் ங் து எண்ணுகின்றவன் கேர்க்க மேதையாய்த்திகழ்ந்து சிறந்த மேன் மைகளை அடைந்து எவ்வழியும் செவ்வையா உயர்ந்து விளங்கு கிருன். கருதி உணராகவன் கடையனப் இழிகின்ருன். எவன் உள்ளம் துணிந்து உறுதியோடு கருதி முயலுகின் ருகுே அவனிடம் அரிய பல பெருமைகள் உரிமையாய் மருவி வருகின்றன. அங்கனம் முயலாகவன் மயலாயிழிந்த மாண் பிழக்த படுகிருன். முயற்சி ஒழியின் உயர்ச்சிகள் ஒழிகின்றன. மனிதன் அடைகிற மாட்சிகள் ய ர வு ம் அவனுடைய முயற்சியால் விளைந்தன. காழ்ச்சிகள் எல்லாம் அயர்ச்சியால் அமைந்தன. முயன்று உயர்ந்து வாழ்; அயர்ந்து தாழாதே. உரிய சமையத்தில் ஊக்கி முயலாதவன் கல்வி செல்வம் முதலிய கல்ல பொருள்களை இழந்து விடுகிருன்; விடவே மடை யன் வறியன் என இழி நிலைகளில் இழிந்து அவன் கடையன் ஆகின்ருன. பழியான மடியால் அழிகேடுகள் விளைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/439&oldid=1327840" இலிருந்து மீள்விக்கப்பட்டது