பக்கம்:தரும தீபிகை 6.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2264 த ரு ம தி பி ைக என்னும் இது இங்கே அறியவுரியது. கொழில் செய்பவன் ஒளி பெற்று உயர்கிருன்; அவ்வாறு செய்யாதவன் இளிவுற்று அழி கிருன். கழிசோம்பலே அழிதுயரங்களுக்கு வித்தா யுள்ளது. Idleness is the greatest prodigality in the world. (Taylor) இக்க உலகத்தில் மிகவும் அழிம்பாயுள்ளது சோம்பலே என ஜெரிமி டேலர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மடி படிய மிடி படிகிறது; அது படியக் குடி அழிகிறது. கொடிய குடிகேடுகளே விளக்க மனிதனே இழிவாக்கியாண்டும் அழி துயரங்களைச் செய்கின்ற சோம்பலை அடியோடு ஒழிக்க வனே அதிசய பாக்கியவானப் உயர்ந்து உலகம் துதி செய்ய வருகிருன். ஆம் ஆறும் தொழில்வழியே ஏற்றங்கள் விளைகின்றன. உனது மதிப்பான உயர்ச்சியெல்லாம் முயற்சியில் இருக் கின்றன; அதனை உரிமையோடு ஒர்ந்து செய்; அகனல் அரிய பல மகிமைகளும் பெரிய செல்வங்களும் ஒருங்கே உனக்குஉளவாம்.

=

867. கானும் கடலும் கடந்து கடிது.ாக்கி வானும் படியா மதிளிலங்கை-ஊன்ம் படிய முடித்துப் படிபுகழ கின்ருன் நெடிய சிலைமன் கிலே த் அது. ( எ) இ-ள். பெரிய கோதண்ட விரனை இராமன் தனது மன வுறுதியால் கானும் கடலும் கடந்து போப் வானவரும் அணுக முடியாத அ. அனுடைய இலங்கா புரியை வளைத் து இராவணனை வென்று உலகம் உவக் : புகழ உயர்ந்த ஒளி பெற்று கின்ருன் என்க. குணம் செயல்களின் உயர்வுகளால் மனிதன் உயர்ந்து வரு கிருன். இங்க நீர்மையும் சீர்மையும் குன்றிய அளவு அ வ ன் குறைக் த மறைத் து டோகின் முன். மனத்தின் அளவே மனிதன் என்னும் பழமொழி அதன் தரக்கையும் உரத்தையும் ஒருங்கே உணர்த்தியுள்ளது. சித்தம் உயரச் வேன் உயர்கின்ருன். உலகத்தில் உயர்ந்த புகழ்களுடையராப் விளங்கி நிற்பவர் எவரும் உள்ளத்தின் ககுதிகளாலேயே ஓங்கியிருக்கின்றனர். உறுதி ஊக்கம் ஞானம் வி ர ம் முதலிய மேலான நீர்மைகளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/441&oldid=1327842" இலிருந்து மீள்விக்கப்பட்டது