பக்கம்:தரும தீபிகை 6.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2265 லிருந்தே மேலோர்கள் தோன்றியுள்ளனர். பேரும் கீர்த்தியும் யாரும் எளிதே அடைய முடியாது. அரிதின் முயன்று ஆகாய கங்கையைப் பூமியில் கொண்டு வந்த பகீரதன் எங்கும் புகழ் ஒளி ப்ரப்பி என்றும் உயர்ந்து நிற்கிருன். இந்த மன்னனுடைய மனவுறுதியைக் கருதியுணர்வார் எவரும் பெரிதும் வியந்து இன் . அறும் புகழ்ந்து போற்றி வருகின்ருர். அருமை கண்ட போது அங்கே பெருமையுண்டாகிறது. உரிமை கொண்டாடுகின்றனர். வினை யாண்மையே மனிதனை அதிசய நிலையில் உயர்த்தி உல கம் துதி செய்து வரும்படி செய்தருளுகிறது. நல்ல உள்ளத் துணிவால் வெள்ளத்தனைய மகிமைகள் விளைந்து வருகின்றன. இராமனுடைய வாழ்க்கைச் சரித்திரம் முழுவதும் அருங் திறலாண்மைகளையும் பெருந்தகைமைகளையுமே விளக்கியிருக் கின்றன. விதிவசத்தால் மணி முடி துறந்து காட்டுக்குப் போ ன்ை; அங்கே நேர்ந்த சோதனைகளும் வேகனைகளும் அளவிட லரியன; மூண்ட இடையூறுகளை யெல்லாம் தன் நெஞ்சத் திட் பத்தால் கடந்து இலங்கை புகுந்து கொடிய கிருதர் குலத்தை முடிய அநாறி மனைவியைச் சிறை மீட்டி வா னு ம் வையமும் மகிழ்க் து வாழ வழி வகுத்து எவ்வழியும் இசை கி.முத்தினன். கடனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல்துறந்து கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல்வேந்தே. என உலகம் உவந்து புகழ்ந்த போற்றி வர இக்கோமகன் யாண்டும் ஒளி வீசி நிற்கின்ருன். கன் உள்ளத்துணிவிஞலேயே இவ் வீர வள்ளல் உயர்ந்து பாண்டும் ஒளி பெற்றுள்ளான். தக்க வசதிகள் யாதும் இன்றிப் பரதேசியாய்ச் சென்றி ருந்தும் அரிய பெரிய காரியங்களை முடித்து அதிசய வெற்றிகளை ஆற்றி யிருக்கலால் அகிலமும் வியந்து துதி செய்ய நேர்ந்தன. மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து கானுறை வாழ்க்கையில் கலந்த இராமன் மாஅ இரலே வேட்டம் போகித் தலைமகட் பிரிந்த தனிமையன்; தனது சுற்றமும் சேணிடை யதுவே முற்றியது மஞ்சுகறை படுத்த புன்மிடற்று இறைவன் உலகுபொதி உருவமொடு தொகை இத் தலைநாள் 284

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/442&oldid=1327843" இலிருந்து மீள்விக்கப்பட்டது