பக்கம்:தரும தீபிகை 6.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2266 த ரு ம கீ பி ைக வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி வன்தோள் ஆண்டகை ஊரே; அன்றே சொன்முறை மறந்தனம் வாழி வில்லும் உண்டு அவற்கு அந்நாள் ஆங்கே மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும் நீலக் குவளே கிறனும் பாழ்பட இலங்கை அகழி மூன் அறும் அரக்கியர் கருங்கால் நெடுமழைக் கண்ணும் விளிம்பழிந்து பெருர்ே உகுத்தன மாதோ அது அக் குரங்கு தொழில் ஆண்ட இராமன் அலங்குதடஅறு ஒள்வாள் அகன்ற ஞான்றே. (ஆசிரியமாலை) இராமனது திர க்கையும் விரக்கையும் வெற்றித் திறலையும் இப்பாசுரம் நன்கு விளக்கியுள்ளது. பொருளின் சுவைகளை ஊன்றி உனர்ந்து கொள்ள வேண்டும். தன் தந்தை இட்ட கட் டளைப்படி கானம் புகுந்தா ன்; அங்கே ஒரு மாயமானல் வஞ்சிக் கப் பட்டான்; அருமை மனைவியைப் பிரிந்தான்; அல்லல் உழங் தான்; ஆலுைம் உள்ளம் தளராமல் ஊ க் இ எழுந்து யாரும் அஅணுக முடியாத இலங்கையை வளைக் து அர க்கள் கு ல க் ைத அழித்து இராவணனைக் கொலைத்தத் தேவியை மீட்டிக் திசைகள் தோறும் கன் இசைகள் பரவி ஒங்க என்றும் குன்ருத வென்றி விருேடு இராமன் நின்று விளங்கினன் என இது விளக்கியுள்ளது. துளய எண்ணங்களாலும் திண்மையான மனவுறுதியாலும் மனிதன் அரிய பல அதிசய மேன்மைகளை அடையலாம் என் பதை இராமன் ஒழுகிக் காட்டியிருக்கிருன். தைரிய விரிய சக் திய பராக்கிரமன் என இவ்வுத்தம விரனைக் காவியங்கள் யாவும் உரிமையோடு உவந்து பார ாட்டி வருகின்றன. உள்ளத்தில் நல்ல உறுதி கிறைந்துள்ளமையால் எல்லா நீர்மைகளும் இக் கோமகனிடம் கேமமாக் குடி கொண்டு நிலைத்து கின்றன. Where true fortitude dwells, loyalty, bounty, friendship, and fidelity may be found. (Thomas Browne) எங்கே உண்மையான மனவுறுதி உள்ளதோ அ ங் .ே க நன்மையான அர சநீதி நட்பு கொடை நேர்மைகள் குடிகொண் டுள்ளமையைக் காணலாகும் என இது காட்டியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/443&oldid=1327844" இலிருந்து மீள்விக்கப்பட்டது