பக்கம்:தரும தீபிகை 6.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2267 புனிதமான மனத் திண்மையால் மனிதன் அரிய பல் பெரு மைகளே அடைந்து அதிசய நிலையில் உயர்ந்து கொள்ளுகிருன். SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSCS SCS S 868. மடமை மடிமை மனித மரபின் விடமே இவற்றை விலகிக்-கடமையை ஒர்ந்து தினமும் உணர்வோடு செய்துவரின் ஆர்ந்து பெருகும் அறம். (அ) இ-ள். உயர்ந்த மனித இனம் இழிந்து கழிந்து போகும்படி செப் வது மடமையும் மடிமையுமே; இவற்றைக் கொடிய விடமாக் கருதிக் கடி து விலகிக் கடமைகளை உணர்ந்து செய்தவரின் கரு மங்கள் கிறைந்து இருமை இன்பங்களும் பெருகி வரும் என்க. அறிய வேண்டியதை அறிந்து, செய்ய வேண்டியதைச் செய்த போதுதான் மனிதன் சிறந்து திகழ்கிருன். இந்த அறி ம்ை செயலும் இல்லையானல் அக்க மனிதன் எங்க வகையிலும் இழிக்கே கழிகிருன். கண் ஒளி போல் அறிவு எண் ஒளியாய் இலங்குகிறது. கொடிய இருள் போல் மடமை நெடிய மருளா ப|ளது. அறிவு இருமையும் மருவி வர இன்பம் அருளுகிறது; அறியாமை எவ்வழியும் துன்பமே கருகிறது. பொருளும் புகழும் சுகமும் அறிவால் வருகின்றன; அந்த அரிய பெரிய இனிய பே.றுகளே எல்லாம் அறியாமை வறிகே இழந்து விடுகின்றது. மடமை = அறிவு பாழான அவல நிலை. மடிமை = செயல் இழங்க சிறுமை நிலை. உணர்ச்சி இன்மையே முயற்சியின் மைக்கு மூல காரண மாம்; ஆகவே மடமையும் மடிமையும் கொ டர்பாப் க் கோப்ந்து வங்கன. பாண்டும் அவலத் துயரங்களையே தருகிற இந்த அவ கேடுகளைக் கழுவி இழிவது மிகவும் பழியான அழிவாம். குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. (குறள், 604) சோம்பலாயிழிந்து எம்பலான முயற்சியை இழந்திருப் வர்க்கு கேருகிற குடி கேடுகளையும் குற்றங்களையும் ேத வ ர் இவ்வாறு குறித்துக் காட்டியிருக்கிருர், மடியை நீ உவந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/444&oldid=1327845" இலிருந்து மீள்விக்கப்பட்டது