பக்கம்:தரும தீபிகை 6.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2269 கொள்கிருன். உறுதியோடு ஆளுகின்ற வினையினலே கான் மனிதன் ஆண்மையாளனப் பாண்டும் மேன்மையுறுகின்ருன். கேள்கேடு ஊன்றவும், கிளேஞர் ஆரவும், கேளல் கேளிர் கெழி இயினர் ஒழுகவும், o ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து ஆாங் கண்ணி அடுபோர்ச் சோழர் அறங்கெழு கல்லவை உறங்தை அன்ன பெறலரு கன்கலன் எய்தி நாடும் செயலரும் செய்வினே முற்றினம் ஆயின் அரண்பல கடந்த முரண்கொள் தானே வாடா வேம்பின் வழுதி கூடல் நாளங் காடி காஅறு கறுதுதல் ளிேருங் கூந்தல் மாஅயோள் ஒடு வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர் அதுரைமுகங் தன்ன மென்பூஞ் சேக்கை கிவந்த பள்ளி கெடுஞ்சுடர் விளக்கத்து கலங்கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப முயங்குகம் சென்மோ நெஞ்சே! (அகம், 93) புதிதாப் மனங்க அழகிய இளமனைவியைப் பிரிந்து அயலே பொருள் தேடச் சென்றிருக்க ஒரு குலமகன் கன் நெஞ்சை நோக்கி இதில் இவ்வாறு கூறியிருக்கிருன். வறுமைக்கேடும் பசித்துயரும் நீங்கிக் கேளும் கிளையும் சுகமாப் வாழவும், ஊரார் உவந்து பேணவும், காட்டார் சன்கு மதிக்கவும், நாம் ஈட்டிய பொருளோடு விரைந்து மீளுவோம்; மீண்டதும் நம்மைப் பிரிந்து வருந்தியுள்ள மனைவி பெரு மகிழ்ச்சியடைவாள்; அவளோடு பஞ்சனேயில் உவந்து மகிழ்ந்து எல்லார்க்கும் உதவி புரிந்து சிறந்த புகழோடு உயர்ந்து வாழலாம் என அப் பெருங் ககையாளன் கன் உள்ளக்கோடு பேசியிருப்பது உலகத்தார்க்கு ஒர் போதனை யாப்ப் பொலிந்து வினேயாண்மையை விநயமா விளக்கியுள்ளது. புலவர் பெருமானை நக்கீரர் இங்கப் பாட்டைப் பாடியிருக் கருர். ஒரு நல்ல ஆண்மையாளனே மேன்மையா تپه க் கி க் கொண்டு அக்குலமகன் மூலமா உ லகத்துக்கு இவ் வண்ணம் .pதிகலனை உரிமையோடு தெளிவா அவர் உ ணர்த்தியிருக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/446&oldid=1327847" இலிருந்து மீள்விக்கப்பட்டது