பக்கம்:தரும தீபிகை 6.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2270 த ரு ம தி பி ைக உயிர் வாழ்க்கைக்குப் பொருள் அவசியம் தேவை; அப் பொருள் முயற்சியில் உள்ளது; முயற்சி ஊக்கத்தால் ஒ ங் கு கிறது; அந்த ஊக்கம் உடையவன் எ ல் ல ள ஆக்கங்களையும் ஒருங்கே அடைக் து கொள்கிருன். ஊக்கமது கைவிடேல்' எ ன ஒளவையார் இவ்வாறு உரைத்தது அ.து ஆக்கம் தருதல் கருதியே. செல்வமும் சீர்த்தியும் சேர வருவது கெரிய வந்தது. முயற்சி ஊக்கங்களுக்கு நேர் மாருனது மடி. ஈனமான இம் மடி மானவாழ்வை மாய்த்து மனிதனே அடியோடு கெடுத்து விடும் ஆதலால் கேடான இதை பாதும் கூடாமல் யாண்டும் மூண்டுமுயன்று வருவோரே மேலானநிலைகளில் நீண்டுவருகிருர், மனிதனுடைய தரத்தைக் கெடுத்துத் தாழ்வு படுத்துவது .அதனை மடித்து முயல்பவன் மகிமையில் உயர்கின்ருன் ولها ةG واما கருதி முயன்று உறுதி நலங்களை அடைந்து உயர்ந்து வாழுக. --- = 869. ஊக்கம் உடையான் உயர்வுடையான் இல்லாதான் ஆக்கையோ டாடி அலமந்து -போக்கில் டைப்பினமாய் நின்று வைகொண் டி.ழிந்து கிடைப்பிண மாவன் கிழிந்து. (கூ) உள்ளத்தில் ஊக்கம் உடையவன் உலகத்தில் உயர்வடை கிருன்; அஃது இல்லாகவன் யிரோடிருந்தாலும் நடைப் பின மாப் அலைந்து திரிந்து கிடைப்பினமாயிழிந்து ஒழிவான் என்க. உடல் எடுத்த உயிர்கள் யாவும் குடல் எடுக்க பசியோடு கூடி வந்திருக்கலால் யாண்டும் உணவுகளை நாடி உலாவி அலை கின்றன. உண்ண வுரிய பண்டங்கள் உண்டிகள் என வந்தன. உயிர்களின் ப சி. க ளே நீக்கக்கக்க பொருள்கள் பயிர்களில் விளைந்து வருகலால் அவற்மை நிலங்களில் விளைக்க நேர்ந்தனர். அந்த விளைவுகளால் மாந்தர் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாழ்வு செவ்வையாய் நடந்துவர வேங்கள் துணை புரிக் து வருகின்றனர். ஒரு பெரிய மனித சமுதாயத்தை இனிது பாது காத்த வர வுரிய பொறுப்பு அரசனிடம் கனியுரிமையாக மருவியிருக்கலால் அவன் அதிசய திரனுப்ப் பெருகி யிருக்கிருன். மனவுறுதியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/447&oldid=1327848" இலிருந்து மீள்விக்கப்பட்டது