பக்கம்:தரும தீபிகை 6.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ம் 2271 மானவி.றம் போர் விரமும் மன்னனுக்குச் சிறந்த நீர்மைகளாச் சீர்மைகளை அருளுகின்றன. மூண்டு புகுந்த இடர்களை யெல் லாம் ஒர்ந்து விரைந்து நீக்கி யாண்டும் நாட்டை நன்கு காக்க வேண்டியது கோக்குலக் கடமையாய் நீண்டு வந்துள்ளது. H. : உக்கிர குமாரன் என்னும் பாண்டிய மன்னன் மதுன்ர யிலிருந்து அரசு புரிந்து வருங்கால் ஒரு முறை நாட்டில் கொடிய பஞ்சம் தோன்றியது. குடிகள் படுகிற துயரத்தைக் கண்டு கோமகன் உள்ளம் வருக்தின்ை; தன் குல தெய்வமாகிய சோம சுங் கரப் பெருமானேக் கொழுது வேண்டி அ ன் று முழுதும் உணவு கொள்ளாமல் கவலையோடு படுத்திருக்கான். இரவு நடு கிசியில் ஒரு கனவு தோன்றியது: பாண்டியா! இன்னும் ஒர் ஆண்டு மழை பெய்யாது; இமயமலையில் ஒரு குகையுள்ளது; செம்பொன் அதில் நிறைந்திருக்கிறது; உனக்கு உரிமையாக அதனே எடுத்துக் கொள்க’ என இன்னவாறு கோன்றிய கன வைக் கண்டதும் மன்னன் கண் விழித்த மகிழ்க்கான், மறு நாளே கேம நியமமா இமயம் நோக்கி ஊக்கி எ ழுங்கான். மகவுறு கோயை, நோக்கி வருங் துறு தாய்போல் மன்னன் பகவுறு மதியம் குடும் பரஞ்சுடர் முன்போய்த் தாழ்ந்து மிகவுறு பசியால் வையம் மெலிவதை ஐய என்னுத் தகவு,ற இரங்கிக் கண் ணிர் ததும்பிகின் றிரங்து வேண்ட. [1 திரைக்கடல் விடம்சேர் கண்டர் காலத்தின் செவ்வி நோக்கி இரக்கமில் லவர்போல் வாளா இருத்தலும் மருத்தார் மார்பன் கரைக்கரி தாய துன்பக் கடலில்வீழ்ந்து இருக்கை புக்கான்; அரக்கர்போர்க் கடலினிக்கி அருக்கன் நீர்க் கடவில் வீழ்ந்தான். [2 வள்ளல்தன் குடைக்கீழ்த் தங்கும் உயிர்ப்பசி வருத்தம் எல்லாம் கொள்ளே கொண் டிருந்த கெஞ்சிற் குளிர்முகச் செவ்வி குன்றத் தள்ளருங் துயரின் மூழ்கித் தரையிடைத் துயின்ருன் ஆகி வெள்ளிமன் அடையார் சித்த வேடராய்க் கனவில் வந்தார். [3 அடற்கதிர் வேலாய்! மாரி அரிது இப்போது அதனே வேண்டி இடர்ப்படல் வரைக்கு வேங்கா யிருக்கின்ற எரிபொன் மேருத் கடப்பெரு வரையின் மாடோர் தனிப்பெரு முழையிலிட்டுக் கிடப்பதோர் எல்லே யில்லாக் கேடிலாச் சேம வைப்பு. [4 கிடைத்துமற் றனேய மேரு கிரிசெருக் கடங்கச் செண்டால் புடைத்துகின் ஆணேத் தாக்கிப் பொன்னறை பொதிந்த பாறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/448&oldid=1327849" இலிருந்து மீள்விக்கப்பட்டது