பக்கம்:தரும தீபிகை 6.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2274 த ரு ம தி பி ைக ருளுகிற முயற்சியையுடையவன் எ வ் வழி யு ம் உயர்ச்சிகளை அடைகிருன். அதனை இழந்து மடிக் திருப்பவன் வறியனப் இழிந்து கழிகிருன். வறுமை புகுந்தால் பெருமைகள் எல்லாம் ஒருங்கே ஒழித்து போம்; சிறுமைகள் செறிந்து சீரழித்து விடும். இன்மை என ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். (குறள், 1042) வ.றமையால் இருமையும் பாழாம் எனத் தேவர் இவ்வாறு மறுகி யுரைத் தள்ளார். பாவி என்று அதனைக் கோபமா வைதது சீவர்களைச் சித்திர வகை செய்யும் அதன் தீமையை நினைந்து. இன்ப நுகர் வின்றித் துன்பமே கோப்ந்து வருதலால் இல் லாமை கொடிய பொல்லாமையா எவரும் அஞ்ச நேர்ந்தது. பொருளிலார்கு இன்பம் இல்லை; புண்ணியம் இல்லை; என்றும் மருவிய கீர்த்தி இல்லை, மைந்தரில் பெருமை இல்லை; கருதிய கருமம் இல்லை; கதிபெற வழியும் இல்லை; பெருகிலம் தனில் சஞ் சாரப் பிரோதமாய்த் திரிகு வாரே. பொருள் இல்லாக போக விளைகின்ற அல்லல்களையும் அவ மானங்களையும் இசனல் அறிந்து கொள்ளுகிருேம். சஞ்சாரப் பிரேதம் என்றது. கடைப் பினம் எ ன்றவாறு, உயிரோடு செத்த சவம் என்ற கல்ை இன்மையின் ஈன இழிவு உய்த்துணர வக்கது. மிடி புகுந்த போது கொடிய தயாங்கள் எல்லாம் அங்கே கூடவே குடிபுகுகின்றன. யாசகம் முதலிய இழிநீசங்கள் பல வும் அகளுல் நேர்கின்றன. இரப்பு இறப்பினும் இழி துயருடை யது. மானத்தை மா ப்த்து ஈ ன க் ைத விளேத்து இடர்களைப் பெருக்கி வருகிற வறுமையைப் போல் மனிதனைச் சிறுமைப் படுத்திச் சிதைத் து அழிப்பது வேறு பாதும் இல்லை. Poverty is a great enemy to human happiness. (Johnson) மனிதனது இனிய வாழ்வுக்கு வறுமை கொடிய விரோதி என ஜான்சன் இவ்வாறு கூறியுள்ளார். வறுமை வரின் மன அமைதி குலைந்து போம்; கொடிய கவலைகள் கெடிது ஓங்கி வரும் ஆதலால் அது துயரங்களுக்கெல்லாம் உறையுளாயது. எவ்வழியும் இன்பமாய் வாழ விரும்புகிற மனிதன் துன் பமே மயமான மிடி கன் குடியை யாகம் அனுகாகபடி பாது காத்து முயன்று உயர்ந்து கொள்ளவேண்டும். கருதி முயல் பவன் உறுதி கலங்களை உரிமையா அடைந்து கொள்ளுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/451&oldid=1327852" இலிருந்து மீள்விக்கப்பட்டது