பக்கம்:தரும தீபிகை 6.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2275 பொருளை ஈட்டிச் சுகமா வாழ்வதால் மட்டும் ஒருவன் பெரியவன் ஆக முடியாது. கரும சீலங்களைக் கழுவி ஒழுகிவரும் அளவே மனிதன் புனிகளுப் விழுமிய மேன்மைகளே அடைந்த வருகிருன். எண்ணரிய இன்பங்களைப் புண்ணியம் அருளுகிறது. மானிடம் பெறுதல் வானிடம் பெறுதலாம் HTETIT இன்னவாறு புகழ்ந்து போற்றப் பெற்ற உயர்க்க மணிகப் பிறவியை அடைக் திருந்தும் இழிக்க மிருகங்களினும் கடையராப்ப் பலர் கழிந்து ஒழிக்க போகின்றனர். காம் ஈனமாய்த் தாழ்ந்து கழிவகை உணராமல் மானமா வாழ்ந்த வருவதாக மனம் களித்துத் திரி வது ஞான சூனியமாப் விரிந்த வருகிறது. மடமைக் களிப்பு பனிதனைக் கடையனுக்கி யாண்டும் அவலப்படுத்தி எவ்வழியும் செழித்து நிற்கிறது. இழிகளி ஒழிவது கெளிவான ஒளியாம். பொப் பேசுவது புலை என்று யாரும் உணரவில்லை. சேப் பொய்யை வாயில் வைத்து காளும் நாசமடைந்து மடிகின்ருர். பழி இழிவுகளை விழி திறந்து பாராமல் கழுவி வருவது அழி துயரங்களாய்ப் பெருகி வருகிறது. நல்ல நீர்மைகளே இழங்க அளவு தரம் கெட்ட, மனிதராய்த் காழ்ந்து கொலைகின்ருர். இயல்பு என்னும் பண்புச்சொல் குணம் தகுதி சீலங்களை உணர்த்தி வரும். அவற்றை உரிமையாக வுடையவர் உயர்ந்த னிகராய்ச் சிறந்து திகழ்கின்ருர்; இழக்கவர் இழிந்தவரா ப்க் கழிந்து போகின்ருர், தன்மை கழுவி ஒழுகி நன்மையுறுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அரியன செப்வார் பெரியவர் ஆவார். கருத்து உயரக் கருமங்கள் உயரும். மனவுறுதி மகிமைகள் அருளும். உள்ளக் கிளர்ச்சி உயர்ச்சிகள் கரும். ஊக்கி முயலின் பாக்கியங்கள் வரும். களர்க்க படாமல் வளர்ந்து வருக. கரும வீரனைக் கருமமும் புகழும். 1டைமை புருமல் கடமையைச் செய். உளக்கம் உடையவன் ஆக்கம் அடைவான். இயல்பின் அளவே உயர்வுகள் உளவாம். அஎ-வது கரம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/452&oldid=1327853" இலிருந்து மீள்விக்கப்பட்டது