பக்கம்:தரும தீபிகை 6.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ ர ம் 2277 வேளாண்மை = உபகாரம். வேள் என்னும் சொல் விருப் H-H r வி ளைக் T -1 - - - - ன்னேட் பம, மன, அழகு முதலியவைகளைக குற க.க வரும. மன டf பண் படுத்தி விளை பொருள்களை உளவாக்கி வருபவர் வேளா ளர் என நேர்ந்தார். கிலவளம் உடைய அவர் குலவளம் உடைய ப்ப் பிறர்க்குக் கொடுத்து உதவுவர் ஆகலால் உபகாரம் அவர்க்கு இயல்பான உறவுரிமையாப் ஒளிபுரிந்து வந்தது. வேளாளன் FI ன்பான் விருத்திருக்க உண்ணுதான்.” (திரிகடுகம்) என்ற தல்ை பிறரை ஊட்டி உண்னும் உண்மையும் வண் மையும் கெனிய கின்றன. முன்பு உபகார கிலேயைக் குறித்து வங்க வேளாண்மை பின் பு விவசாயத்தையும் குறிக்க நேர்க்தது. நல்ல ஆண்மகனுய்ப் பிறக்கவன் காளாண்மையும் வேளாண் மையும் உடைய யை எவ்வழியும் நீளாண்மையோடு செவ்வை யாப் வாழ வேண்டும் என்பது ஈண்டு உணர வங்கது. காம் பாடுபட்டு ஈட்டிய பொருளைப் பிறர்க்கு ய து ம் நீட்டாமல் பொத்தி வைத்துத் தாமே உண்டு களிப்பவர் உயர்ந்த பலனைக் கண்டு கொள்ளமாட்டார். இழிக்க கிலேயையே கான நேர்வார். பிற உயிர்கட்கு இகமா உகவி புரிபவரே கம் உயிர்க்கு

நயமா நலம் புரிகின்ருர். ஈ கல் உயிர்க்கு ஊதியம்’ என்றது அனுபவ சார பான வேத மொ ழி. ** ண்ணுகின்றவ ன் உடலை வளர்க்கி ன்ருன் " . தவுகி ன்றவன் உயிரை வளர்க்கின்ருன்.

ைரு முகலிய ரங்களே கிலக்கிற்கு இட்டால் அது வள பாப் ச் செழித்த விளையும், உ ம் செய்க கஞ் செயப் உயர்ந்த பலன் களே அ ருளுகிறது; دیگر، ایشی செப்ப Tణ్ త్ வறண்டு 6ג( .TNגהא Lמ யடைகிறது. உரிமையோடு உபகாரம் செய்வது கருமம் ஆகி WF).х.5/ - ஆகே ళొ! ! ! இரு 曹雷莒、 பபும் பெரு சை அவனு க் @j இன் பங்

H - ச. .ெ -- , Fo - * - - - ~. --- r : - ~ களே அருளுகின்றது. ஈக்க வருபவன் எக்கலாப் வருகிருன். ங் W - o (H - Lu- # போகங்களே நுக வே பொருள் டாண்டும் ஈட்டப் படுகி p . அங்க நுகர்ச்சி என்.றம் குன்ரும ல் கழைக்க வருவது இழைத்து வரும் உ பகா க்காலேயாம். இக்க உண்மையை னர்க். கான் ஈதற்குச் செய்க பொருளை என்.று ஒதியருளினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/454&oldid=1327855" இலிருந்து மீள்விக்கப்பட்டது