பக்கம்:தரும தீபிகை 6.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2278 த ரு ம தி பி ைக தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள், 212) உயர்ச்சியான மனிதர் முயற்சி செய்து ஈட்டிய பொருள் முழுவதும் பிறர்க்கு உபகாரம் செய்யும் பொருட்டேயாம் என் ம்ை இது ஈண்டு ஊன்றி உணரவுரியது. சீவர்களுக்கு இகம் செய்வதால் திவ்விய மகிமைகள் பெருகி வருகின்றன; அந்த வ ரு வ ச ைய வளமாகப் பெருக்கிக் கொள்பவர் புண்ணிய லோகக்கை அடைந்து எண்ணரிய போகங்களே இனிது நுகர் கின்றனர். ஈகை வழியே போகங்கள் பொங்கி வருகின்றன. கருமம் ஆகிய உரம் சேர்ந்த போதுதான் கருமம் நன்கு கைகூடி வருகிறது; அ.தி சோவில்லையாளுல் வினே யாண்மையும் வியன் பயன் காணுமல் மெலிந்து படுகிறது. செய்யும் முயற்சி மனிதனுக்குச் செல்வக்கைக் கருகிறது; அதனை இகமாக் வேர் களுக்கு உதவின் அது கருமம் ஆப் வருகிறது; அங்க கல்வினை யால் எல்லா மேன்மைகளும் எளிதே விளைகின்றன. தருமம் மருமமாய் மருவி வருகிற கருமமே அதிசய நலன்களை அருளு கிறது. புண்ணியம் இல்லையாகுல் முயற்சியும் எண்ணியபடி கண்ணியமான பலனைக் கொடாமல் வறிதே கழிந்து போகிறது மறுவில் முயற்சி இல்லாத மக்கள் போன்றும், மாற்றரிய பொறியில் மாந்தர் காளாண்மை போன்றும், அரன்மேல்அன்பில்லார் நெறியின் ஆற்றும் கல்விரதம் போன்றும் கிகரில் கவின் இன்றி எறிவேல் அவுனர் பெருஞ்சேனே இழிவுற்று இடரின் ஆழ்ந்தனவே. (காசிகாண்டம்) முயற்சியில்லாக மக்கள் வாழ்வு, நல்லூழ் இல்லாத ஆள் வினே, சிவனே கினையாக கவம் என அசுரர் சேனைகள் அமரில் உடைந்து ஒ ழி ங் த போயின என இது உணர்க்கியுள்ளது. முயன்று வாழ், உயிர்களுக்கு இரங்கி உகவு, தெய்வ சி க் க னை செய் என்னும் போதனைகளே இவ்வாறு கவி போதித்திருக்கிரு.ர். ஒருவனுடைய தாளாண்மையின் பல்ன் வேளாண்மை யோடு சேரவேண்டும்;இல்லையானல் புண்ணிய பலம் அவனுக்கு இல்லாமல் போம் என்பதை இங்கே நுண்ணிதா உணர்ந்து கொள்கிருேம். பகுக்க உண்ணுகல், பல்லுயிர் ஒம்புகல் உயர்ந்த மனிதப் பண்பாடுகளாய்ப் புகழ்ந்து போற்றப் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/455&oldid=1327856" இலிருந்து மீள்விக்கப்பட்டது