பக்கம்:தரும தீபிகை 6.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ ர ம் 2279 Benevolence is the distinguishing characteristic of man. (Meneius) உபகாரம் என்பது உயர்ந்த மனிதக் கன்மையின் சிறந்த அடையாளமாயுள்ளது என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றிஉணரவுரியது. இனிய உதவியால் மனிதன் புனிகளுகிருன். We praise those who love their fellow-men. (Aristotle) பிறர் பால் அன்பாப் உதவி செய்பவர்களை நாம் புகழ்ந்து போற்றுகிருேம் என அரிஸ்டாட்டல் என்பவர் உபகார நிலையை இங்ங்ன ம் உவந்து கூ றிய |ள் ளார். Only those live who do good. (Tolstoy) பிறர்க்கு நன்மை செப்பவர்கள்.காம் என்றும் சுகமாய் வாழுகிருர்கள் என ரசிய தேசத்து ஞானியான டால்ஸ்டாய் இவ்வாறு உரைத்திருக்கிருர் உதவி நிலைகள் உணர உரியன. உபகா நீர்மையை எங்க நாட்டு மேதைகளும் உவந்து புகழ்கின்றனர். தொழில் செய்வ கால் பொருள் வருகிறது; அது உலக வாழ்வை வஒாம் படுத்துகிறது; அதில் ஒருபகுதியை உயி ரினங்களுக்கு உதவின் உயர்ந்த புண்ணியமாகிறது; ஆகவே இம்மை மறுமை பாண்டும் அது இன்பங்களே அருளுகிறது. காளாண்மை யோடு பொருளை ஈ ட் டி வோ ளாண்மை செய்து வியகுய் வாழுக; அதுவே நல்ல ஆளாண்மையாம். 87. மாந்தர் பலகோடி மன்னி யிருந்தாலும் வேங்தர் பலபேர் விளங்கினும்-ஈந்தருளும் மாண்புடை யாரையே மண்ணும் உயர்விண்ணும் மாண்பு புரியும் மதித்து. (e-) இ-ள். பலகோடி மக்கள் உலகில் உலாவி யிருந்தாலும், பெரிய அரசர்கள் பெருமையாய் விளங்கி நின்ருலும், பிறர்க்கு இரங்கி உதவும் உபகாரிகளையே எ வ ரு ம் உவந்து மதித்தப் புகழ்ந்து போற்றுவர்; அங்க மதிப்பை மாண்போடு பெறுக என்பதாம். எல்லாரும் மனிதராய்த் தோன்றினுலும் அவருள் நல்ல நீர் == Fū ■ 畢 TS * |H H e 量 மையாளர் சிலரே என்றும் சீர்மையாளராய்ச் சிறந்து விளங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/456&oldid=1327857" இலிருந்து மீள்விக்கப்பட்டது