பக்கம்:தரும தீபிகை 6.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2280 த ரும தீ பி ைக கின்ருர். அவரையே உலகம் கூர்மையாக உவந்து நோக்கிப் புகழ்ந்து பேசி எவ்வழியும் விழைந்து போற்றி வருகின்றது. மாக்கருள் வேங்கர் சிறந்தவர்; பூமியை ஆளும் த லே ைம போடு அவர் மகிமையாப்ப் போக்துள்ளனர்; ஆலுைம் கரும சீலங்களைத் தழுவி ஒழுகிச் சீவர்களுக்கு இகமா உபகாரங்களைச் செய்த போது கான் அவர் சீர்த்தியாளராய்ச் சிறந்து விளங்கு கின்ருர். அரிய செயல்வழியே பெரியகலங்கள் பெருகுகின்றன. g),5LD F ೮೮ 5 உதவி உபகாரம் என்னும் மொழிகள் இ இட தி கும் உவகை கருகின்றன. ஆருயிர்கட்கு ஆகர வாயுள்ளமையால் ஈகையை யாவரும் ஆவலோடு ஒகை மீ தா ர் ங் த போற்று கின்றனர். இனிமை ரி : ங் கவழி தனி மகிமை சிறந்து வருகிறது. காமகேனு கற்பகம் கார்மேகம் கனிமரம் என இனிய பொருள்களோடு இணைத்து உபகாரிகளே உயர்ந்தோர் புகழ்ந்து போற்றி வருவது இயலுரிமையாய் வங்கள் ளது. பிறர் இன்ப மாப் இனிது வாழ அன்பு செய்து அருள்பவர் ஆதலால் உபகாரி கள் உலகம் புகழ ஒளி பெற்று கின்றுள்ளார். பயனுடையவர் பாண்டும் வியனுக வியங் து பாராட்டப்படுகின்ருர். பயன் மரம் உள்ளுர்ப் பழுத்தற்ருல் செல்வம் நயனுடை யான் கண் படின் (குறள், 216) நல்ல நீர்மையாளனிடம் செல்வம் சேரின் இனிய கனிமரம் ஊர் நடுவே பழுக் த கிற்ப து போலாம் என உபகாரி நிலையைத் ■ *: FF * == . o sul F. - --- | - e தேவர் இவ்வா.மு. உணர்த்தியுள்ளார். ஊராா யாவரும அவனை நயந்து வியந்து உவந்து போற்றுவர் என்பதை இகளுல்உணர்ந்து கொள்ளுகிருேம். உதவியாளனே உலகம் வா ழ்த்தி வருகிறது. மரம்.பழுத்தால் வெளவாலே வாவென் அ கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை--சுரங் தமுதம் கற்ரு தரல் போல் கரவா தளிப்பரேல் உற்ருர் உலகத் தவர். (கல்வழி, 29) பழுத்த மரம் பறவைகளுக்கு ஆதரவாயிருத்தல் ேப ல் பழுத்த உபகாரி உலக மக்களுக்கு ஆதரவாப் அளித்தருளுகிருன் என இது உணர்த்தியுள்ளது. சல்ல உபகாரியை ஊரார் மட்டும் அன்று உலகக்க ார் எல்லாருமே உவங் கொண்ட டுனர் என ஒளவையார் செவ்வையா விளக்கி இவ்வாறு கூவியிருக்கின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/457&oldid=1327858" இலிருந்து மீள்விக்கப்பட்டது