பக்கம்:தரும தீபிகை 6.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ. ர ம் 2281 யாண்டும் தன்னலமே நாடியுழலும் ம னி த இனக்கில் பிறர்க்கு நலமாய் உதவி புரிவார் மிகவும் அரியர். அங்க அருமை யிலிருந்து அருமையாப் பிறந்த பெரிய மகிமையாளர் ஆதலால் உபகாரிகளை யாவரும் பெருமையா மதித்து யாண்டும் உரிமை யோடு புகழ்கின்னர். செய்யும் இகம் தெய்வ பகம் ஆகிறது. உயிர்களுக்கு உதவி செய்பவர் உயிர்க்கு உயிரான பர மனது பிரியக்கையும் அருளையும் எளிதே பெறுகின்றனர். The most acceptable service of God is doing good to man. [Benjamin] கடவுளுக்கு மிகவும் பிரியமான .ெ ச ய ல் மனிதனுக்கு நன்மை செய்வதே என்னும் இது இங்கே உன்னி உணரவுரியது. The hands that help are holier than the lips that pray. o [R. G. Ingersall] தேவனைத்ததிக்கிற வாயைவிட சீவனுக்கு உதவி செய்கிற கைகள் மிகவும் பரிசுக்க முடையன என இங்கர்சால் என்பவர் இங்ஙனம் கூறியுள்ளார். உயிர்களின் துயர்களைவது உயர்பர மாம். உதவி கிலை உயர்க்க கலைமையாப் ஒளி பெறுகின்றது. உள் ளம் இரங்கி உதவுகின்றவனை வள்ளல் என வையம் வாழ்த்தி வருகிறது. யாரும் அவன் பால் போன்பு புரிந்து வருகின்றனர். ஒல்லையூர் என்னும் ஊரில் சாத்தன் என்று பேருடைய செல்வன் ஒருவன் இருக்கான். கல்ல் உபகாரி. எல்லாருக்கும் இகம்செய்து வங்கான். இரவலர் சிலர் இவளுல் புரவலராயினர். வண்மையோடு திண்மையிலும் இவன் சிறந்து விளங்கினன். காளாண்மை கோளாண்மை வாளாண்மை வேளாண்மை முத விய ஆண்மைகள் மேன்மை எ ப்தியிருக்கமையால் வேந்தரும் இவனே விழைக் து வியந்து வந்தனர். யாவருக்கும் பேருபகாரி யாப் இசையோடு வாழ்ந்து வந்த இவனது வாழ் நாள் முடிக் கது. இறந்து போனன். இவனது பிரிவை கினைந்த ஊரும் நாடும் ஒருங்கே வருக்தின. ரேத்தனர் என்னும் புலவர் இவனுடைய நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். இவன் இறந்து போனதை அறிந்து அவர் பெரிதும் பரிந்து வருக்கினர். ஒல்லையூரை நோக்கி அல்லலோடு வந்தார். காட்டு வழிகளில் முல்லைக் கொடிகள் கன்கு பூத்திருந்தன. யாரும் பறிப்பாரின்றி ம ல ள் ங் து விரிங் 286

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/458&oldid=1327859" இலிருந்து மீள்விக்கப்பட்டது