பக்கம்:தரும தீபிகை 6.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆற்றல் 1969 பெரும்பழி எனலான் ஒருவன் வீட்டின்பம் பெருமை கொண்டு இகழலர் பெரியோர்: விரும்பும் அஃது அடையும் வகை அருட் குருவால் விளங்கியும் உளங்கையில் கனிபோல் வரும்படி நாளும் முயன்றுரு என் போல் மதியிலார் தமையிகழ் வதலால். (வைராக்கிய தீபம், 75) இம்மை வாழ்வுக்கு ஆள்வினை நன்மை கருவ்து போல் மறுமை வாழ்வுக்கும் உரிமையாய் அது பெருமை தருகிறது எனக் கரும நலனை இது காட்டியிருக்கிறது. பொய்யா மொழி யைத் தழுவி எழுந்து உயிரினங்களுக்கு அதி விநயமாக உய்தியை உணர்த்தியுள்ள இது ஊன்றி உணரத்தக்கது. பேரின்ப வி ட் ைட அடைவது அரிது ஆயினும் அதனை அடைய வேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சமாவது நெஞ் சில் இருக்கக்கூடாதா? சிறிதும் அது இல்லாது இ ரு ப் ப து பொல்லாத கொடிய பழியாம் எனச் சாந்தலிங்க சுவாமிகள் வையமாங்கருடைய மையலான மதிகேட்டை நினைத்து மனம் இரங்கி வருந்தியிருக்கிரு.ர். அவரது மனநிலை மகிமை மருவியுளது. பிறவித் துயரங்கள் எல்லாம் நீங்கிப் பேரின்ப நிலையை அடைதற்கும் ஆள்வினை ஊழ்வினையாப் உதவிபுரிகிறது; அதனைப் புனிதமாக் செய்து வருக என்பது இங்கே இனிது உணரவர்த்து. முயன்று வருபவன் எவ்வழியும் செவ்வையாய் உயர்ந்து வருகிருன்; முயலாமல் அயர்ந்து கின்றவன் யாண்டும் இழிந்து கழிகின்றன். இழிவு நேராமல் உயர்வை நோக்குக. முயற்சி திருவினே ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். (குறள், 616) முயற்சி செல்வத்தை ஆக்கி மனிதனே இன்பத்தில் உயர்த் தும்; அயர்ச்சியான சோம்பல் வறுமையுள் புகுத்தித் துன்பத் தில் ஆழ்த்தும் என்னும் இது நாளும் சிந்தித்து உணரத் தக்கது. செயத்தகு முயற்சி செய்திடின் செயிர்திர் செய்யவள் மனளனும் இரங்கி வியத்தக வேண்டும் யாவையும் அளிப்பன் விளம்புறு முயற்சி செய்யானேல் 247

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/46&oldid=1327424" இலிருந்து மீள்விக்கப்பட்டது