பக்கம்:தரும தீபிகை 6.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ. ர ம் 2.283 ரிடம் பெருங்கன்மைகள் பெருகி வருகின்றன. நள்ளி என்பவன் எவர்க்கும் உள்ளம் இரங்கி உதவி புரியும் பெரிய உபகாரி. இவ் வள்ளலிடம் யாரிடமும் எளிதே கான முடியாத அரிய நீர்மை கள் கனியான பெரு மகிமையுடன் இனிது அமைந்திருக்கன. க ஒரு நாள் காட்டிலே புலவர் ஒருவரைக் கண்டான்; அவர் வ.றமையால் வாடியிருப்பதை அறிந்து உள்ளம் உருகினன். 'பொருள் தேடும் வழிகளில் புகாமல் அறிவையே Eாடி அகமுக மாயிருக்கும் கல்விமான்களை மரியாதையோடு மதித்துப் பேனு கல் மன்னரின் கடமையாம்' என்பதை உன்னி உணர்ந்தான். தான் அணிந்திருக்க வயிரக்கடகத்தை எடுத்து அவரிடம் கொடுத் தான். உயர்க்க விலையுடைய அதனை வாங்குவற்கு அவர் க.சி னர். 'உங்கள் நிலையை நோக்க இந்த அணி மிகவும் இழிந்தது; தயவு செய்து இதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று இவன் போற்றிக் கொடுக்கான். இந்த வள்ளலுடைய குண கலங்களையும் கொடை கிலையையும் கினைந்து மகிழ்ந்து புலவர் உள் ளம் உருகினர். இவனேப் புகழ்ந்து பாட நினைந்தார். இ ன ம் யாதும் தெரியாழையால் "தாங்கள் யார்?' என்று வினவினர். பேரைச்சொன்னல் கன்னே ப் புகழ்ந்த பாடுவார் என்று எண்ணி யாதும் கூருமல் இக்க மன்னன் அயலே விரைந்து போனன். புலவர் வியந்து கின்ருர். பின்பு இனம்கெரித்து இன்பமீதுளர்ந்தார். பட்டினியும் பசியுமாய் கித்திய கரித்திரத்தில் கெடிது வருக்தி வங்க கவிஞர் இங்கக் கொடையாளி கொடுத்த பொருளால் பெரிய செல்வராயப்ப் பெருகி வாழ்க்தார். பின்பு நன்றியறிவோடு அன்பு மீதார்க்க கள்ளியைப் பார்க்க வந்தார். இந்த வள்ள லால் அடைந்துள்ள தனது செல்வ கிலையையும் வாழ்வையும் கேரே வரைந்து கூறினர். அன்று கூறிய கவி அயலே வருகிறது. கறங்குமிசை அருவிய பிறங்குமலே கள்ளிகின் அசைவில் கோன்தாள் தசைவளன் ஏத்தி நாள்தொஅம் கன்கலம் களிற்ருெடு கொணர்ந்து கூடுவிளங்கு வியனகர்ப் பரிசில் முற் றளிப்பப் பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்று எம் சிறுசெங் காவே. (வன்பரணர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/460&oldid=1327861" இலிருந்து மீள்விக்கப்பட்டது